Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஆசான் ம.செந்தமிழன் கருத்துரை | தமிழ் கூறும் தமிழர் வரலாறு! கருத்தரங்கம் – திருச்சி

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னின்று நடத்தும்

நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம்!

இடம் : ப்ரீஸ் ரெசிடென்சி, நடுவண் பேருந்து நிலையம் அருகில், திருச்சி
நாள்: 02-11-2021, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

33 comments

  1. Naturalist இயற்கை இயலாளர்

    உண்மை வரலாற்றை அறிந்தும் வெளிப்படுத்த இயலாத அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது.

  2. Karthik Manjula Pitchai

    காலம் வெகு விரைவில் எங்க முன்னோர்கள் மற்றும் சித்தர்கள் ஆசியோடு அண்ணன் ஆட்சி அமைப்பான்

  3. Metilda Selvakumari

    Wonderful in depth speech about Tamil and Tamilan’s. Sir, such a great person like you should make available to all like us who want to understand Tholkaapiyam.
    Sir please take initiative to write proper’ URAI’ for such a historic book and make it available for all Tamilan.
    What a wonderful initiative by seeman Anna and Naam Thamilar. If not for you we wouldn’t have heard such an intellect. Salute you sir.

    1. Yaahqappa Adaikkalam

      அம்மனும் சமணமும்
      +++++++++++++++++++

      மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம்.

      முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம்.

      இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது.

      சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது.

      ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது.

      சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது.

      பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது.

      இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???

    1. Mani Kandan

      அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்…நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்…இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்

  4. John Rose

    தமிழர்களின் மெய்யியல் வேரைக் காண, எம் விழி திறந்தமைக்கு நன்றி ஐயா! இனி இறைவனைக் காண்பதும் நிச்சயம்! ஆசான். செந்தமிழன் அவர்கள், வேர்களில் ஒரு “வெட்டி வேர்”. பொக்கிஷமாக என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவர்!
    இவண்,
    அதங்கோடு ஆதவன் (எ) ஜான்ரோஸ்!
    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர்.

    1. Mani Kandan

      அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்…நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்…இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்

    2. T lakshmana Kumar

      @John Rose கல்வெட்டு ஆய்வாளர் எஸ் ராமச்சந்திரன் அவர்களின் கட்டுரை பதிவினில் படித்தேன் அதில் உள்ளது சகோ

    3. John Rose

      @T lakshmana Kumar தங்களுக்கு தெரிந்த யாரேனும் அப்படி இருந்தால், அவர்கள் தொடர்பு எண் கிடைக்குமா ஐயா! என் பெயரைப் பார்த்தாலே தெரியும்! ஆனால், தெரிந்தோ தெரியாமலோ அவரைத் தான் என் குடும்ப நிகழ்வுகளில் என் முன்னவராக வழிபட்டு, மற்ற விடயங்களை செய்து கொண்டிருக்கிறேன்!

  5. Shanthi Uma

    நாம் தமிழர் அரசு அமையவேண்டும் மக்கள் எல்லோரும் சமமாக உரிமையுடன் வாழ்வோம் ?????

  6. Raja Ponnaiyah

    All is well. Anyway I have the doubts why Senthamilan is with Seeman? We well aware on how Seeman got the Naam Tamilar Party and who has supported him to get the Naam Tamilar party from Sivanthi Aditan. So, here in this juncture we should suspect why Senthamilan is with Seeman? What’s their agenda.

    All his speeches are well and good. His sida medicine advises are good and no doubt on this. But why he is not talking about Tamilar ancient Sivan, Krishnan, Thirumal, Murugan, Ravanan….

    Hope Sadya yugam born already. Let’s wait and see, how the truths reveals?

  7. Kantha Vel

    இதில் தமிழர்கள் மேன்மையை திரிக்கும் சில விடயங்கள் உள்ளன. தமிழர்கள் அனைவரும் இதை தொடர்ந்து ஆராய வேண்டும்.

    1. Mani Kandan

      அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்…நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்…இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்

  8. j.p Bros

    நாம் தமிழர் கட்சி இந்த செந்தமிழன் பின்னால் செல்வதை விடுத்து வேறு வழிமுறைகளை தேடவேண்டும்

    1. Mista G

      அம்மா தாயே. இலக்கியம் போய்ட்டு படிமா.

      கண்ணுதல் பெருங்கடவுளும் கழகத்தோடு அமர்ந்து
      பண்ணுற ஆய்ந்துதெளிந்த பசுந்தமிழ் என்று இலக்கியமே சொல்கிறது..

      சங்கம் என்பது பாலி மொழி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*