Login

Lost your password?
Don't have an account? Sign Up

6 comments

  1. THILLAI RAJ .N

    ஐயா நீங்கள் சொன்ன சாப்பிடும் முறையை கடைபிடித்து சர்க்கரைக்கு
    மாத்திரை போடுவதை நிறுத்தி மூன்று வருடங்கள்
    ஆகிறது உடல் நல்ல ஆரோக்கியமான உள்ளது
    மிக்க நன்றி ?

  2. karthi keyan

    போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும். எள்ளிநகையாடும் மடையர்கள் மத்தியில் அவர்களுக்கும் சேர்த்தே உங்கள் உழைப்பு. அதை உணராதோர் உடம்பில் ஊசிகள் குத்தி பொத்தல் போடட்டும். உங்கள் சேவைகளுக்கு நன்றி ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*