Login

Lost your password?
Don't have an account? Sign Up

கடாரம் கொண்டோம் – மாவீரம் போற்றும் மணிமுடிப் பாடல் | செந்தமிழர் பாசறை – வளைகுடா | #மாவீரர்ந

Contact us to Add Your Business

#கடாரம்_கொண்டோம்

பாடல், இயக்கம்: ச. முரளி மனோகர், இசை: ச. பிரபாகரன், நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன், படத்தொகுப்பு: இர.கோவிந்தராஜ், ஒலிப்பொறியியல்: ஏ.எஸ். லக்‌ஷ்மிநாராயணன்,
பாடியவர்கள்: முத்துச்சிற்பி
ஶ்ரீ நிதி & குழுவினர்,
தயாரிப்பு: செந்தமிழர் பாசறை – வளைகுடா.

#KadaramKondomSong #maaveerarsongs #maaveerarnaal2021 #Maaveerarnaalsongs #naamtamilarseeman #VandhanOruvanVandhanSong #VanthanOruvanVanthanSong #DirectorMuraliManohar #MusicDirectorPrabhakaran #EelamSongs #SeemanSongs #NaamTamilarSongs


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

24 comments

  1. ஜெகதீசன் ச

    முத்துசிற்பி அவர்களின் குறல்தானே நம் இனத்தின் வழியை கடத்தும் விதம் சரியாக உள்ளது.
    நம் புறநானூறு மறவர்களுக்கு வீரவணக்கம்.

  2. தேனி தமிழன்

    கண்களில் பெருவெள்ளம் பெருக வைத்துவிட்டது இந்தக் காணொளி ?.எனக்கு வயது 21, இந்தத் தலைவனின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் இவருக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.♥

  3. Thirumalaih Kumar

    மாவீரர் தினம் வாழ்த்து எம் புலிகளுக்கு. எம்புலிகளுக்கு வீரவணக்கம்??✨⭐⭐?????

  4. SEEMAN TITLE

    புரட்சி எப்போதும் வெல்லும் நாளை மலரும் நாம் தமிழர் கட்சி ஆட்சி அதை சொல்லும்

  5. Maran Redyellow

    எம்மக்களின் தவிப்பு மாவீரர்கள் உயர்ந்த போர் போராட்டம் கண்ணீராய் ????

  6. Ramesh Kumar . R

    அது ஏன் என்று தெரியவில்லை
    பாடலை முழுக்க காணும் முன்பே கண்ணில் மாலை மாலையாக கண் நீர் வடிகிறது
    நெஞ்சும் கனக்குது
    ???

    1. Vijay R

      இனத்தின் மீது அளவற்ற பற்றும்.
      இவ்வளவு பெரிய தமிழ் இராணுவத்தையும் மக்களையும் இழந்து விட்டு நம்மால் எதுவும் செய்ய இயலவில்லையே! என்கிற ஆதங்கம்.

  7. Rajasekar Duaraisamy

    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*