Login

Lost your password?
Don't have an account? Sign Up

காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanPressmeet #Kattupalli

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

27 comments

  1. Rahman biriyani centre

    தமிழன் ஒன்று பட்டு நாம் தமிழருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பாருங்களேன்.

  2. LOKESH manickam

    திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் நாம் தமிழர் கட்சி

  3. Ako

    இந்த தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டிய ஒரு கட்சி உண்டு என்றால் அது தான் நாம் தமிழர் கட்சி மட்டுமே…..

  4. மைதீன்.பிஎஸ்எ நாம்தமிழர் 2021

    உருதியாக. வெல்லவேண்டிய. கட்டாய. நிலையில் தமிழர்கள் நாம இருகிறோம் கடும் ஆபத்தில்
    தவிக்கிறோம் தமிழர்கள் திருட்டு திராவிட. கட்சிகள் அனைத்தையும்
    அழித்துவிட்டது திராவிடம் உருதியாக. வெல்லவைப்போம் நாம்தமிழர் 2021ல ??

  5. Kumaravel vel

    ஏதோ நாலு படம் எடுத்தோமா, பணம் சம்பாதித்தோமான்னு இல்லாம, இந்த மக்கள் மீது பேரன்பு கொண்டு, அவர்கள் சந்ததிகளுக்கான நல்வாழ்வுக்காக பிச்சை எடுத்துகிட்டு போராடிகிட்டு இருக்கான் ஒரு கிறுக்கன். இந்த 2021 ல், மக்களே தமிழக ஆட்சியை நீங்கள் இவனிடம் ஒப்படைக்கவில்லை என்றால் அடுத்த தேர்தலில் ஓட்டு போட இந்த தமிழ் நாடும் இருக்காது, நீங்களும் உங்கள் சந்ததியினரும் இங்கு இருக்க மாட்டீர்கள்.

    1. kalai alagan

      இன்னும் இந்தமக்கள் திருந்தமாட்டார்கள் ஆரியம் திராவிடம்ஓட்டு சாகட்டும்

    2. Murthy Kannan

      இன்னும் எவ்வளவு காலம்தான் பேசுவது ? ஆனால் விடிவு காலம் தமிழர்களுக்கு ஒரு நாள் வராமல் போகாது இது சத்தியம் நாம் தமிழர் ஆட்சியில் நல்லாட்சி அமையும் .

  6. Mary Siva

    தமிழர்கள் ஒற்றுமை இன்மையே காரணம். சாவது ஒரு தரம் போராடா விட்டால் நாளுக்கு நாள் சாவோம்.

  7. SP Sampath Kumar4

    நம்மை இதுவரை திராவிட கழகங்கள் அடிமைப்படுத்தியது போதும். இனி தமிழராய் தலைநிமிர்ந்து வாழ்வோம்.

  8. Parthiban Parthi

    தேர்தலுக்கான ஆண்டல்ல
    மாறுதலுக்கான ஆண்டு

    ???வாழ்க தமிழ்
    வளர்க நாம் தமிழர்???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*