குமரியில் முழங்கிய சீமான்
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர், கட்சி அல்ல, இது எங்கள் உணர்வு
மக்கள் எழுச்சியை பதித்ததற்கு நன்றி!!!
?உண்மையாய் கூடிய தூயதமிழ்? இனக்கூட்டம் இது டிரெய்லர் பின்னாடி பிக்சர் வரும் நாம் தமிழர்?
இதுதான் உண்மையான அரசியல் உண்மையான கட்சி
நாம் தமிழர் ?????
தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்!
தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் தமிழ் மக்கள் போலவே நடித்து தெலுங்கு மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறார் கள் அதில்ஸ்டாலின்முதல்ஆள் சுபவீ வீரமணகொளத்தூர்மணி கேஎன்நேரு கேஎஸ்அழகிரி கடம்பூர் ராஜி ராஜீவ் காந்தி கேகேஎஸ்எஸ்ஆர் தமிழ் மக்களின் விரோதிகள்
மானம் மிக்க தமிழ் பிள்ளைகள் நாம் தமிழர் கட்சி பணியில்
உணர்வால் கூடிய கூட்டம் சகோ…
@தமிழன் சுயசிந்தனையாளன் அருமையான உண்மையான விளக்கம். இது நம்ம ஆளுங்களுக்கு விளங்காதே. வெறிப்பிடிச்சு அலையும் கூட்டத்திற்கு விளங்க வைக்க முடியலையே…?♂️
@தமிழன் சுயசிந்தனையாளன் இங்கயும் வந்துட்டயா டேய் நீ ஓரு நல்லா மனநல டாக்டர் போய் பாருடா… டா நண்பா… ????
வெறி என்பது முட்டாள்களின் அடையாளம்…….சிந்தணை என்பது தூய தமிழனின் அடையாளம்……ஆரியன் தமிழனை வைத்து தமிழனை அழித்ததுக்கு அழித்துக்கொண்டு இருப்பதற்கு காரணம் வெறிதான்……நீ வேற அவன் வேறு என்று சாதியால் பிரித்து உனக்கும் எனக்கும் சண்டை செய்ய வைத்தானே அதற்கும் சிந்தனை இல்லாத வெறிதான் காரணம்……..உலகிலே ஒரே இனத்தில் அதிக பிரிவினையை கொண்ட ஒரு அசிங்கப்பிடித்த நாடு என்றால் அது இந்தியாதான்…..பக்கத்தில் சீனா 135 கோடி பேர் ஒரே மொழி பேசுரான்…..ஏன் புத்தினு ஒன்னு இருந்தா சிந்தி……ஆரியன் எனும் சாபகேடு வந்து மொழிகளாக பிரித்து பின் சாதியாக பிரித்து ஒருத்தனை ஒருத்தன் வெட்டி கொலை செய்யும் அளவுக்கு முட்டாள் ஆக்கி வச்சி இருக்கான்….ஒரு தூய தமிழன் நிறம் என்ன …..தூய ஆரியன் நிறம் என்ன பொருத்தம் இருக்கா…….சித்தணை என்பது உனக்கு இருக்னும் மேடைப்போட்டு தமிழன் தமிழன் அம்மா ஆத்தா னு பேசுனான் அவன் பின்னாடி போறது இல்ல…..
இதுதான் உண்மை ????
தமிழ் நாட்டில் மிகவும் முக்கியமான மாவட்டம் குமரி மாவட்டம் குமரி மாவட்டம் தமிழர்களின் பொக்கிஷம். நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகளுக்கு ஆதரவு கொடுப்போம் ???
@Radhika harikrishna நன்றி தமிழ் நாட்டை பாதுகாக்கும் மக்கள் ராணுவம் இளைஞர் கூட்டம் இருக்கும் நாம் தமிழர் கட்சி மட்டுமே மக்கள் மீது இயற்கையின் மீது அக்கறையோடு இருக்கும் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் மலைகள் அழித்தால் தமிழ் நாடு பாலைவன பூமீயாகும். இதைப்பற்றி எந்த சினிமாக்காரர்கள் அரசியல் வாதிகள் யாரும் போராட்டம் செய்வது இல்லை. அவர்களுக்கு அக்கறை இல்லை. காரணம் திராவிடர்கள் கூட்டம் அதாவது பிறமொழிக்காரர்கள். எனவே அவர்களுக்கு அக்கறை இல்லை தமிழர்களின் பூர்வீக நிலம் பற்றி கவலையே இல்லை.
Next election la yen vote ntk ku than
நாம் தமிழர் வாழ்க! தமிழ் இந்துக்கள் வாழ்க! தமிழ் கிறிஸ்தவர்கள் வாழ்க! தமிழ் இஸ்லாமியர்கள் வாழ்க!
உன் நல்ல மனதிற்கு என் வாழ்த்துக்கள்
Sangi spotted
வெறி என்பது முட்டாள்களின் அடையாளம்…….சிந்தணை என்பது தூய தமிழனின் அடையாளம்……ஆரியன் தமிழனை வைத்து தமிழனை அழித்ததுக்கு அழித்துக்கொண்டு இருப்பதற்கு காரணம் வெறிதான்……நீ வேற அவன் வேறு என்று சாதியால் பிரித்து உனக்கும் எனக்கும் சண்டை செய்ய வைத்தானே அதற்கும் சிந்தனை இல்லாத வெறிதான் காரணம்……..உலகிலே ஒரே இனத்தில் அதிக பிரிவினையை கொண்ட ஒரு அசிங்கப்பிடித்த நாடு என்றால் அது இந்தியாதான்…..பக்கத்தில் சீனா 135 கோடி பேர் ஒரே மொழி பேசுரான்…..ஏன் புத்தினு ஒன்னு இருந்தா சிந்தி……ஆரியன் எனும் சாபகேடு வந்து மொழிகளாக பிரித்து பின் சாதியாக பிரித்து ஒருத்தனை ஒருத்தன் வெட்டி கொலை செய்யும் அளவுக்கு முட்டாள் ஆக்கி வச்சி இருக்கான்….ஒரு தூய தமிழன் நிறம் என்ன …..தூய ஆரியன் நிறம் என்ன பொருத்தம் இருக்கா…….சித்தணை என்பது உனக்கு இருக்னும் மேடைப்போட்டு தமிழன் தமிழன் அம்மா ஆத்தா னு பேசுனான் அவன் பின்னாடி போறது இல்ல..
@Sathishkumar அப்படி போடு அருவாள..?????…தெரியும்டா…. இங்கேதான் வந்து நிப்பீங்கன்னு
@Tsk 270 ஜெய் ஸ்ரீ முருகா! தமிழ் மாதா கி ஜெய்!
நாம் தமிழர் அரசு விரைவில்
நாம் தமிழர் வெல்வோம்
பணம் தராமல் இவ்வளவு கூட்டமா? எப்படி?
தமிழ் மொழி அவ்வளவு பழமையானது. தமிழினம் அடிமையாக இருப்பதை மக்கள் உணர்ந்து பொங்கி எழ தொடங்கி விட்டார்கள்.
ஒரு தமிழன் தலைவனாய் இருப்பாதாள்
@GOKULR நான் பல்லடம் தொகுதி உறவே❤️
அது தான் நாம் தமிழர் கட்சி ??
Puratchi?
நாம் தமிழர்
நாம் தமிழர்
சிறப்பு
செம கூட்டம் ???
நாம் தமிழர் ??
???????❤❤❤❤❤????????