Login

Lost your password?
Don't have an account? Sign Up

சீமான் கண்டனவுரை | ஜி.எஸ்.டி. விலைவாசி உயர்வு – மின்கட்டண உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் – அ

Contact us to Add Your Business

அறிவிப்பு:

சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக 23-07-2022 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் (ஓ.டி. – பழைய நகரம்), உழவர் சந்தை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெபெற்றது.

#ambathur #gstlatestupdate #gst #electricity #tneblatestnews #justiceforsrimathi #sakthischool #kallakurichi #schoolgirl #womenrights #ntklivenews #seemanfastnews #seemanfullspeech #annamalaibjp #senthilbalaji #mkstalin #udhyanithistalin #tamilmonkey #sabareesan #gsquare #propertytax #petroldieselprice #pricehike #protest #tamilnadupolitics #tamilnews #tamilnewslive

#naamtamilarkatchi #naamtamilarseeman

நாம் தமிழர்!

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!

கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

23 comments

  1. mani maran.G

    மண்ணின் வளம் ? மக்களின் நலம் ? குழந்தைகள் எதிர்காலம் ? இளைஞர்கள் நம்பிக்கை ? தமிழர்கள் ஒற்றுமை ?? உண்மையான விடியல் ?? பாதுகாப்பான வாழ்க்கை ???? நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில்தான் ?

  2. Karikalan M

    நீங்கள் எத்தனை கத்தினாலும் இந்த மக்களுக்கு புரியபோவதில்லை.
    அனுபவிக்கட்டும் இந்த மக்கள்.
    அண்ணா தயவுசெய்து நீங்கள் எதுவும் பேசவேண்டாம்.
    அப்பொழுது தான் இந்த மக்களுக்கு சிந்திக்க தோன்றும்.

  3. Dr.Raj Thangavel

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்

  4. Nagendran Ramasamy

    திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பேச்சு.வீரமிக்க உரை.சிந்திக்க தூண்டும் கருத்துக்கள்.சீமானுக்கு நிகர் இங்கு எவருண்டு.

  5. Raj Raj

    Seeman பேச்சை வடமாநிலத்தவருக்கு சென்றடையவேண்டும். அவர்கள் மொழியில் மொழிபெயர்த்து செனாறடையவேண்டும்அதற்க்கு தனி தமிழ் சமூக ஊடகங்கள் மூலம் சென்றடையவேண்டும்.

  6. karthi Vimala

    பிரம்மதேய கூட்டத்தில் திருட்டு திராவிடத்தை தெறிக்கவிட்ட அண்ணனைபார்க்க நான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன் தமிழ் கார்த்தி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*