ஜூனியர் விகடன் நேர்காணல் 2016 – முழுகாணொளி | Naam Tamilar Seeman Full Interview – Junior Vikatan
Contact us to Add Your Business
ஜூனியர் விகடன் நேர்காணல் – முழுகாணொளி | Naam Tamilar Seeman Full Interview – Junior Vikatan Web TV
——-
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!
Please Subscribe & Share Our Videos on Social Medias:
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos
எங்கள் குடும்பம் மற்றும் சுற்றத்தார் வாக்கு #நாம்தமிழர்கட்சிக்கே.
SEEMAN IS A GOOD LEADER…..
வீரத்தமிழன் இனியும் தமிழ்நாட்டை தமிழன் அல்லாதவன் ஆண்டாள் இலங்ஙையில் நடந்ததுதான் தமிழ்நாட்டு தமிழனுக்கும்
நாங்கள் தமிழர்கள், திராவிடர் அல்ல!! எங்கள் ஓட்டு தமிழருக்கே, திராவிடனுக்கு அல்ல!!!!! நாம் தமிழர்!!!! நாமே தமிழர்!!!!
திரண்டுடிடுங்கள் சீமானின் பின்னால் நாம் தமிழரெண்டு
அண்ணன் சீமான் கூறுவது முற்றிலும் உண்மை. கர்நாடகாவிலோ கேரளா’, ஆந்திராவிலோ தமிழன் முதலமைச்சராகி ஆளமுடியாது . இதை தமிழராகிய நாம் புரிந்துகொள்ளவேண்டும். இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துபார்க்கலாம். வாழ்க தமிழ்
நாங்கள் தமிழர்கள், திராவிடர் அல்ல!! எங்கள் ஓட்டு தமிழருக்கே, திராவிடனுக்கு அல்ல!!!!! நாம் தமிழர்!!!! நாமே தமிழர்!!!!
பிரிடிஷ்காரன் வந்தான்….தமிழனை சுரண்டினான் !!! திராவிடன் வந்தான்…..தமிழனை சுரண்டினான் !!! இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை !!!
இருவரும் தமிழனை, தமிழ் மண்ணை நாசமாக்கினார்கள் !!
விழித்தெழுவோம் !!! தமிழால் ஒன்று படுவோம் !!! தமிழனாய் உயர்ந்து நிற்ப்போம் !!! நாம் தமிழர் !!!
வெறும் தமிழ் நாட்டை மீண்டும் செந்தமிழ் நாடாக மலர உங்கள் திட்டங்கள் உறுதியாக உதவும்.
வாழ்க தமிழ்த்திருநாடு.
வருக நல்லாட்சி.
நல்ல முயற்சி … வாழ்த்துக்கள் நாம் தமிழர் !!!
நாம் தமிழர் கட்சி வாழ்க
gooooooooooooooooooood.
I AM A COMMON MAN and My VOTe is for SEEMAN…! GUYS.. WAKE UP ATLEAST NOW..
he got answer for any questions asked towards him , so if you have any doubts ask him, just do not blindly criticise Annan seeman.last 50 years you have given the chance to DMK and ADMK , what happened ? Karunanithi is now one of the wealthiest man in the world , Jeya also corrupted , all know this , why not elect someone else and test them ? doesnt have to be Annan Seeman , it could be anyone but who you think is good for Tamilnadu and its people
உங்களுடைய கருத்துகள் யாவும் மிகத்தெளிவாகவும் ஒரு சிறந்த நல்லாட்சிக்கு வழி வகுப்பதுமாக உள்ளது.. நீங்கள் வெற்றி பெற்று வருவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.. ஆனால் எது நடந்தாலும் தளர்வடையாமல் உங்கள் கொள்கையில் உறுதியாக இருங்கள்.. உங்களுக்கு எமது வாக்கு மற்றும் வாழ்த்து!!
only hope is you… நம்ம மக்களுக்கு புரியனும்… புரிய வைக்கிறது தான் நம் வெற்றி….
இப்படி ஒரு தலைவன் இருந்திருந்தால் நம் மக்களின் வாழ்வாதாரம் எப்போதோ செழிர்த்திருக்கும்
+joe watson if we try we will bring the change atleast in next generation
+delisiaf adelis correct
Yeah bro but not sure when Tamil people realize the importance
crct bro
agreed
வாய்மெய் வெல்லும்
some ordinary people not know Naam Tamilar kattchi. so work out Two month seriously all villages and Town.
Seeman anne right man to run and serve Tamilnadu ,Vote, vote, and vote for Mr.Right,Seeman