திருநெல்வேலி | வெல்லப்போறான் விவசாயி களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு #Thirunelveli #Palayamkottai
Contact us to Add Your Business
வெல்லப்போறான் விவசாயி!
நாமே நம்க்கான ஊடகமாக மாறுவோம்!
பாளையங்கோட்டை
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarThirunelveli #SeemanSpeechThirunelveli2021 #SeemanSpeechPalayankottai2021 #SeemanSpeechVellaporanVivasayi #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் வெல்ல போறான் விவசாயி ??????
I got goosebumps we will rock in election NTK WILL WIN
நாம் தமிழர் நாமே தமிழர் கண்ணன் திருநெல்வேலி
வெல்ல வேண்டும் நாம் தமிழர் கட்சியினர்
2021 சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் தமிழ் இனத்தை காக்க தமிழர் நாட்டை மீட்க்க?????????⚘⚘⚘ மேல்மலையனூர் தாயனூர்
நம் இனம் ஒன்றாக வேண்டும் நாம் வென்றாக வேண்டும் நாம் தமிழர் சோழன் சுரேஷ் சமயபுரம்
அருமையான விளக்கம்.நானும் என்னால் முடிந்த வரை உறவுகளிடமும் சொல்லி வாக்கு சேகரிக்கறேன்.நாம் தமிழர் திருச்செந்தூர்.
Iam all so
அருமை நல்ல பதிவு வாழ்த்துகள் ..
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும்…
வெல்லப் போறான் விவசாயி 2021?????????????????வாழ்வது நாமாயினும், ஆள்வது தமிழாகட்டும்… நாம் தமிழர் ??????????
எங்கள் அண்ணன் மதிவாணன் ???வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி.
உறவுகளே, நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்.
நாம் தமிழர்.
நமக்கு நாமே ஊடகம் ஆவோம்.
கட்சி வலையொலியில் முதலாவதாக என்னுடைய பேச்சு??
அருமை அண்ணா.
Great ji…
வாழ்த்துகள் சகோதரா
வாழ்த்துகள் சகோ!!!
தம்பி நீங்கள் மென்மேலும் வளர இறைவன் அருள்புரிவானாக.
சரியானது வென்றே தீரும்… நாம் தமிழர் கட்சி வென்றே தீரும்
உறவுகளே, நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்.
நாம் தமிழர்.
நமக்கு நாமே ஊடகம் ஆவோம்.
??தினமும் நாம்தமிழர் கானொளி பார்தால்தான் எனக்கு தூக்கம் வரும் UK
Me too. Malaysia.
For me also the same. But nearly the whole day I am watching all videos. Because now I am under quarantine. From Ireland
@segar shakrapani வாக்கு அளிக்க ஊருக்கு வந்துவிடுங்கள் தோழா….
வாக்களிக்க நம் ஊருக்கு வந்து விடுகங்கள் தொழரே….
Vaa tholzha????????
உறவுகளே, நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்.
நாம் தமிழர்.
நமக்கு நாமே ஊடகம் ஆவோம்
Yeah
நருக்குவோம் பகையின் வேர் ❗?
சிறுத்தை பெருங்கூட்டம் ????
நாம் தமிழர் நாம் தமிழர் என ?????
மரசறறவாய்????
@தமிழர் நாம் பதிவிடுவதை அனேகம் பேர் படிக்க நேரிடும், கூடிய மட்டும் எழுத்து பிழை இல்லாமல் பதிவிடவும். அதற்காகத்தான் பதில் போட்டேன், உங்களை குறை சொல்ல அல்ல, மனவருத்தம் அடைந்திருந்தால் மன்னிக்கவும்
முரசறைவாய்
@antony David மன்னிக்கவும் சகோ அண்ணனின் பேச்சினை கேட்க வந்த வேகத்தில் தவராக பதிவு செய்துவிட்டேன் உங்கள் திருத்திற்கு நன்றி??
புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளைய நாம்தமிழர் அரசு சொல்லும்
பின்னனியில் இசை கேட்க மிகவும் அற்புதமாக இருக்கிறது. அருமை, தொடரட்டும்
Mm. Are we going et
Same feeling brother
நான் 15 வயது மாணவன்… நாம் தமிழர்
Nota elle dha oge name aatha Tamil ku ata elu Kata.. Anaaaven nir Tamilantan sagamge teivan un mutati
Paniur
Kaadu neeodu irukey u ammamam ir dudl oru vaagemaginpumi padip7 ma’am Tamil pi Talam pin supalasatiyam agyimripdoson anbu na anbu vabu maranan kugrti iayen mkdu satiya a mati onai mirhu uru EAU. ETTMURA Talaivan aayu Tan Mi2 Anil naa savin marnatin veerie veval kat u paadaiasoon Tane udm Pani Tanioruvaa Eodu nilaukatavav
@Siva shankar Karuppaiyan அண்ணா எனது வாக்கு நாம்தமிழர்கு??
“மாணவன் நினைத்தால்….நடத்திக் காட்டுவான் !! அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு !! அவன் நேர்மையின் மறுபிறப்பு !! மதித்தால்….மதிப்பான்!!
மிதித்தால்????? மிதிப்பான்!!”
( பாடகர் திலகம் டி எம் சவுந்தரராஜன் பாடிய எழுச்சி மிகுந்த பாடல்!!- படம் ராஜ நாகம் , நடிப்பு ஸ்ரீகாந்த், சுபா- 1973 இந்தப் படத்தை காப்பியடித்துதான் மெண்டல் போதை இயக்குநர் பாரதிராசா “அலைகள் ஓய்வதில்லை” படம் எடுத்து அது தன் கதை என புளுகி தமிழனை வாழ்நாள் முழுவதும் ஏமாற்றி கிறுக்கனாக்கினார் !!) இளைஞர்களே உஷார் !! சினிமா ஒரு மெண்டல் தொழிற்சாலை !!
அண்ணா, நாம் தமிழர் கட்சி ஆட்சி வந்தால் thugs of hindostan, மரக்காயர் போன்று நம் சோழர்கள்,பாண்டியர்கள்,சேரர்களின் வாழ்க்கை வரலாற்றை போர் வெற்றிகளை அழகாக படம் எடுக்க வேண்டும்! என்பது எனது பரிந்துரை…
வரலாற்றை படிப்பதை விட இது போன்று சுவாரசியமான படமாகப் பார்த்தால் அனைவரும் தமிழர் வரலாற்றை அறிவர், இன உணர்வு கொள்வர்!
நாம் தமிழர் வெல்லப் போறான் விவசாயி இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை