நேரலை 02-10-2021 வள்ளியூர் – திருநெல்வேலி மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் – சீமான் பரப்புரை
Contact us to Add Your Business
நேரலை 02-10-2021 வள்ளியூர் – திருநெல்வேலி மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் – சீமான் பரப்புரை
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நான் முதன் முதலில் அண்ணன் சிறப்புரையை நேரில் பார்த்த காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது??
சூப்பர் அப்பு ????
எங்கள் ஊரில் நான் என்துனைவி நாம் தமிழர்க்குவாக்கு அளித்தோம் என்று நீனைத்தோம் ஆனால் 40 வாக்குகள் எங்கள் கிராமத்தில் நாம் தமிழர்க்கு நாங்கள் தேவேந்திரன் ஆனால் நாம் தமிழர்
உள்ளாட்சி தேர்தலில் நாம்தமிழர் கட்சி வெற்றி பெற அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்! தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!
ntk winwin
ஐயா வணக்கம் ,
லட்சக்கணக்கான மரங்களை ( ஈரோடு – கோபிசெட்டிபாளையம் – சத்தியமங்கலம் சாலையில் ) வெட்டிக்கொண்டு இருக்கிறார்கள் . மிகவும் சொற்ப வாகனங்களே செல்லும் சாலையை அகலப்படுத்துவதற்காக . இது 75கீ மீ மேல் இந்த மரங்கள் சாலை வழி நெடுகிலும் உள்ளது .
இது மிகவும் பழமையான மரங்கள் .
இது முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர் போட்ட திட்டம். மரங்களை வெட்ட கான்ட்ராக்ட் விடப்பட்டடது . மரங்களை வெட்டும் பணி தொடங்கி விட்டார் கான்ட்ராக்டர் அவர் பணம் சம்பாதிப்பதற்காக இது நேற்று நடந்து முடிந்தது அல்ல இன்று நடந்து கொண்டிருப்பது . எந்த ஊடகங்களிலும் வராமல் நடந்து கொண்டிருக்கிறது .
இது நம் முன்னோர்கள் வைத்தது . அவர்கள் நமக்கு கஷ்டப்பட்டு கொடுத்த பொக்கிஷம் .
சாலை அகல படுத்துவது தேவை அற்றது .மிகவும் சொற்ப வாகனங்களே இந்த வழியில் செல்கின்றது . அந்த வழியில் உள்ள மக்களிடம் இதை பற்றி நீங்கள் கேட்கலாம் .
ஒன்றாவோம் தமிழர் வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை நாம் தமிழர் நாமே தமிழர்
வாழ்க நாம்தமிழர்
நாம்தமிழர் அண்ணன் துரைமுருகன் நம்ம ஊருக்கு வந்ததுமே மனம் ரெம்ப சந்தோசமாக உள்ளது.நாம்தமிழர்
வெல்வோம் நாம் தமிழர்
எந்த தேர்தல் ஆனாலும்…
எத்தனை தேர்தல்கள் ஆனாலும்…
எங்கள் வாக்குகள் என்றும் “நாம் தமிழர்” க்கே…????
நாம் தமிழர் நாங்குநேரி சட்ட மன்ற தொகுதி
சிறப்பு ???
நாம் தமிழர் ???
நாம் தமிழர்???
Yess true we from Malaysia ?? support Annan seeman vote for NTK
நானும் இந்த கூட்டத்திர்க்கு சென்று இருந்தேன் ரொம்ப சந்தோசமா இருந்தது
களத்தில் உறுமும் புலிகள்…9 மாவட்டங்களில் வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் ! ??????♥️♥️♥️?????????
நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் !????????
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை ???????????? ??????
நாம் தமிழர் வெல்வோம் ?????????♥️♥️♥️?????????
????
???
நாம் தமிழர் மும்பையில் இருந்து
??????????????
மணிமாறன் மும்பையில் இருந்து