நேரலை 03-10-2021 ஒரகடம் – காஞ்சிபுரம் மாவட்…
Contact us to Add Your Business
நேரலை 03-10-2021 ஒரகடம் – காஞ்சிபுரம் மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் – சீமான் பரப்புரை
Contact us to Add Your Business
நேரலை 03-10-2021 ஒரகடம் – காஞ்சிபுரம் மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் – சீமான் பரப்புரை
சகோதரிகளை மேடையில் அமர வைத்து விட்டு அவர்களுக்காக தான் வெய்யிலில் நின்று வாக்கு சேகரிக்கும் ஒரே தலைவன் நம் அண்ணன்தான்
இலங்கையிலிருந்து நிரோஜன்.
வெற்றி நிச்சயம்
எந்த தேர்தல் ஆனாலும்…
எத்தனை தேர்தல்கள் ஆனாலும்…
எங்கள் வாக்குகள் என்றும் “நாம் தமிழர்” க்கே…????
புரட்சி எப்போதும் வெல்லும் நாம் உறுதியாக வெல்வோம் சத்தியம்
காஞ்சிபுரம் மாவட்ட வெற்றியை உறுதி படுத்துங்கள் தம்பி தங்கைகளே வெற்றி பெற வாழ்த்துக்கள் உறவுகளே
Super ????
எளிமையின் அடையாளம் நாம் தமிழர் இந்நிலையில் வெற்றி பெற்றால் தான் மக்களுக்கு நல்லது செய்யமுடியும்
அருமையான பாடல். வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் உறவுகளே நாம் தமிழர்
நான் தமிழன்
ஒரே மண்ணுல பொறொக்குறோம்
ஒரே மொழி பேசுறோம்
இது ஒன்னு போதும் எல்லோரும் ஒற்றுமையா வாழ்வதுக்கு….
நாம் தமிழர் ..நம கொள்கை கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும்..அரசியல் அதிகாரம் மக்கள் சேவைக்கு என்று உணர்ந்து செயல்பட வேண்டும்….
வாழ்த்துக்கள் அண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்
குன்றத்தூர் தாலுகாவில் அனேக இடங்களில் கல்வெட்டு பதிக்க வேண்டும்.கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்.
Great to see our sisters on stage
Go for it makkale
நாம்தமிழர் பிரான்ஸ்
?நாம் தமிழர்??????
NTK
Vazhlka valamudan naam tamilar
Mask potu pesa solunga Ilana ivanunga 10yrs kazhichi remand panuvanunga…
என்றும் எப்பொழுதும் நாம் தமிழர் உறுதியாக வெல்வோம் ?
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்
பெரிய போராட்டங்களும்
சிலரால் மட்டுமே தொடர்ச் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெறுகிறது.. .