Login

Lost your password?
Don't have an account? Sign Up

நேரலை: 10-10-2021 சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – தக்கலை #SaveKumariMountains

Contact us to Add Your Business

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

44 comments

  1. balakannan kannan

    நாம் தமிழர் கட்சியை மேலும் மேலும் வலிமை பெற உதவி செய்த காங்கிரசுக்கு ஒரு வணக்கம்

  2. Kandhanmanidhan N

    டேய் பாவம் டா! ! மனுஷன் இருமல் வந்தாலும் பேசுறான் .கற்றறிந்த கன்யாகுமரி மக்களாவது சீமானுக்கு முதல் வெற்றியை தாருங்கள்.

    1. Ganesan

      கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை கர்நாடக மாநிலத்திற்கு நாளுக்கு நாள் கொள்ளை போகுகிறது…இதை கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அண்ணா…

  3. Anbazhagan Anbu

    உடம்பு சிலிர்த்து போனது அண்ணன் அக்கா பேசியதை கேட்டதும் நாம் தமிழர் த.அன்பு

  4. Dany Bro

    மலையின் முக்கியத்துவம் பற்றி எளிய விளக்கம்… மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் ??

  5. Suresh R

    உடல் நலன் மிக அவசியம் அண்ணா உடல் நலத்தையும் கவனியுங்கள் அன்பான வேண்டுகோள்
    நாம் தமிழர் கட்சி மேல்மலையனூர் தாயனூர் செஞ்சி தொகுதி
    ????⚘

  6. Raja Raja

    நம் மண்ணை காக்க நம் அரசியல் கோட்பாடுகளை தவிர வேரொருவரால் நிச்சயமாக முடியாது..????

  7. Prasanna Pichu

    தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்

  8. sumu

    நான் இதுவரை மூன்று முறை ஓட்டு போட்டுருக்கேன். அந்த மூன்று முறையும் “நாம் தமிழர்” க்கு தான் ஓட்டு போட்டேன்… ரொம்ப பெருமையா இருக்கு!!!… காரணம் எத்தனை எத்தனை போராட்டங்களை முன்னெடுக்கிறது நாம் தமிழர் கட்சி!!!… நாம் தமிழர் அரியணை ஏறனும்!!!… ரொம்ப ஏக்கமா இருக்கு!!!…?????????

  9. Shanthi Uma

    அண்ணா செந்தமிழன் சீமானும் அவருடைய தம்பி தங்கைகள் பல்லாண்டுகள் வாழ்க வளர்கவே வளர்கவே என்று வாழ்த்துகிறோம் ??

    1. Shanthi Uma

      @NITHILAN vetri ஆ ஆ இதுதான் திராவிட மொழியோ ஐயோ எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும் ??

  10. makeshwaran p

    ஆசிரியருக்கும் மேலான எங்கள் அன்பு அண்ணன் …
    அனைத்து உயிர்களுக்குமான ஒரு அரசியல் கட்சி அது நாம் தமிழர் மட்டும் தான் ?

  11. John Rose

    மண்வளம், மலைவளம் காக்க வந்த மண்ணின் மகனே, உனக்கு இந்த மண் தலை வணங்கும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*