Login

Lost your password?
Don't have an account? Sign Up

மாறுவோம்! மாற்றுவோம்! மாற்றத்திற்கான நாள் ஏப்ரல் – 06 #NTK4TamilNadu #Seeman4TN

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

27 comments

  1. Honey Comp

    இத்தனை வருசமா திமுக,அதிமுக என மாறி மாறி ஓட்டுப்போட்டு அந்த கட்சியினரின் சொத்து மதிப்பை உயர்த்தி..நம்முடைய வாழ்க்கைத் தரத்தை குறைத்து இயற்கை வளத்தை நாசமாக்கி தினமும் பெட்ரோல் விலை அதிகம்,இந்திக்காரங்கதான் எல்லா வேலையிலயும் இருக்காங்க…அப்படி இப்படினு நாள்தோறும் புலம்பிக்கொண்டிருந்து விட்டு..

    தேர்தல் வரும்போது அதே திராவிட கட்சிகளின் இலவசத்திற்காகவும்,வாக்குக்கு தரும் பிச்சைக்காசுக்காகவும் அவர்களுக்கே வாக்களிப்பது எவ்வளவு பெரிய மடத்தனம்..

    இன்னும் சிலர் “நான் ஒரு இந்து எனவே என்னுடைய வாக்கு பாஜக வுக்கே”… இப்படி மதத்திற்கும்,சாதிக்கும் ஓட்டுப் போட்டு இத்தனை நாளா என்னத்த கண்டீங்க..

    ஒருவனுடைய கொள்கை,அவனுடைய எதிர்காலத்திட்டம் என்ன? அவன் இதுவரை பதவியில் மக்களுக்கு செய்தவை என்ன என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒரு நல்ல தலைவைனை தேர்ந்தெடுப்பதே நல்ல குடிமகனுக்கு அழகு…

    கண்ணை மூடிக்கொண்டு கண்டவனுக்கெல்லாம் வாக்களிப்பது…உன்னுடைய் மண்ணுக்கும் ..உன் பிள்ளைக்கும் நீ செய்யும் பச்சைத்துரோகம்..

    நாம் சிறுவயதில் குடித்த சுவையான குடிநீரும்..சுவாசித்த சுத்தமான காற்றும்..நாம் ருசித்த பலவகை இயற்கையான உணவும் இன்று நமக்கே இல்லை..

    இருபது..முப்பது வருடங்களிலேயே இவ்வளவை இழந்து..நம் மண்ணை மலடாக்கி விவாசயத்தை அழித்து..பிழைப்பு தேடி நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலமை..இனிமேலும் இந்நிலை தொடர்ந்தால் நம் வருங்கால சந்ததியினர் வாழ்விடம் தேடி அகதிகளாக அலைவது நிச்சயம்..அதே நேரத்தில் இதுவரை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மேலைநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழப்போவதும் நிச்சயம்..

    அதையெல்லாம் பார்த்து நம் பிள்ளைகள் நம்மை காறித்துப்ப போவதும் நிச்சயம்..

    எனவே நம்முடை வாக்கு ஒன்றே நம்முடைய பலம்…நாம் போடும் வாக்கில்தான் நம்முடைய வாழ்வும் நம் இனத்தின் வாழ்வும் இருக்கின்றது என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து
    மனசாட்சியோடு நம் மண்ணை நேசிப்பவருக்கு வாக்களிப்போம்…நம் வருங்கால தலைமுறைக்கும் இயற்கை வளத்தை அப்படியே அளிப்போம்..?

  2. John Basha

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை✌? இனம் ஒன்றாவோம் ?இலக்கை வென்றவோம்…..நாம் தமிழர்????

  3. Ramar Bharatham

    உன்னைப்போல் நாட்டு பற்று உள்ளவர்கள் இது வரை யாரையும் பார்த்ததில்லை. உன்னை தாமதமாக புரிந்து கொண்டதர்க்காக நான் மனம் வருந்துகிறேன். உன் நல்ல எண்ணங்களை புரிந்து கொண்டவர்கள் அனைவரும் உன்னை வெற்றி பெற செய்யும்.

  4. PARY PRABHU

    நாம் தமிழர் க்கு ஒட்டு போடுவோர் அனைவரும் நல்லவர்கள் ஆக வும்….சமுதாயத்தின் மேல் பற்று கொண்டவரா கவும் இருப்பார் கள்…

  5. TONY STARK

    எல்லாரும் தமிழில் கருத்து போடும் போது பார்ப்பதற்கு மகிழ்ச்சியா‌ இருக்கு ?❤️?✨??

  6. airondrive team airondrive team

    கடைசி இரண்டு நிமிடம் மெய்சிலிர்க்க செய்தது அண்ணன் பேச்சு
    நாம் தமிழர்

  7. harikapilar gandhi

    நாம் தமிழர் என்ற அடங்காதா காட்டு தீ இளைஞர்கள் மூலமாக தமிழ்நாட்டில் பற்றி எரிகிறது இதில் 50 ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆண்ட மந்திரிகள் எரிந்து சாவாது உறுதி.

  8. Robert LOPPIAH

    வாருங்கள் புலிகளே தமிழ்நாடு மீட்போம் ஒன்று சேருங்கள் தமிழரே பகை வென்று ஆள்வோம். உங்கள் சின்னம் விவசாயி

  9. Subrahmaniyam Suresh

    ?வெல்லப் போறான் விவசாயி?
    ??????நாம்தமிழர்??????
    ஒரு முறை போடுங்கள் ஓட்டை, அப்புறம் பாருங்கள் தமிழ்த்திரு நாட்டை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*