முழுநிகழ்வு 02-11-2021 நாங்கள் தமிழர்கள் ஏன்? – இனஎழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம் – திர
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னின்று நடத்தும்
நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம்!
இடம் : ப்ரீஸ் ரெசிடென்சி, நடுவண் பேருந்து நிலையம் அருகில், திருச்சி
நாள்: 02-11-2021, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அண்ணன் செந்தில் மள்ளர் அவர்கள் பேச்சு மிகவும் சீற்றம் இருந்தது இனி அவர் போன்ற பேச்சாளர்களை நாம் தமிழர் மேடையில் அதிகம் எதிர்பார்க்கப் படுகிறேன்
நாம் தமிழர்கள் அனைவரும் ஒரே வழியில் சென்றால்தான் இந்த மண்ணை காக்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அருமை…இதுபோல் தமிழ்அறிஞர்களை ஒன்று திரட்டி நாம் தமிழராய் ஒன்றிணைவோம்…
சத்தியத்தின் பிள்ளைகள் நாங்கள் வென்றே தீருவோம்..
உண்மை…
நல்லது வென்றே தீரும்.
ஐயா செந்தமிழன் அவர்களுக்கு
நன்றிகள் பல
தொல்காப்பியம் புத்தகம் வாங்கப்போகிறேன். எந்த பதிப்பகத்தாருடை நூல் வாங்குவது சிறந்தது என்று யாராவது பதிவு செய்தால் நலமாக இருக்கும்.
Senthil Mallar was a real MVP in this meeting. Super speech Senthil Mallar Anna
காளியம்மாள் அக்காவின் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுடைய துன்பங்களை கேட்கும் போது மன வேதனையை அடைகிறது புரட்சி வாழ்த்துக்கள் அக்கா புரட்சி வெல்லும்
எல்லோரும் மிக சுவாரஸ்யமாக பேசும் போது முடிக்க சொல்லி வற்புறுத்துவதற்குப் பதில் அடுத்து இரண்டு அல்லது மூன்று நாள் கருத்தரங்கம் நடத்த வேண்டும்.திராவிடர்கள் அல்லு கதறட்டும்.
மிக அருமையான கருத்தரங்கம்…????????????????
அற்புதமான கருத்தரங்கம் நடந்தது
மிக சிறந்ததொரு கருத்தரங்கம்… பல புத்தகங்கள் படித்த ஒரு அனுபவத்தை இந்த கருத்தரங்கில் நான் உணர்கிறேன். அனைத்து பேச்சாளர்களும் சிறப்பாக தங்களது கருத்துக்களை எடுத்துத்துரைத்தனர். இந்த மாதிரியான கருத்தரங்குகளை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து நடத்தி மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன். நன்றி.
Support to NTK support to thalaivar seeman from Malaysia Singapore NTK members
தரமான சம்பவம் ?? ஐயா விக்டர் ????
??அருமையான, ஆகச்சிறந்த கருத்து பகிர்வுக்கு அன்பு தமிழ் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ??
?? தமிழ் இளைஞர்களின் ஒரே நம்பிக்கை நாம் தமிழர் கட்சி ??
நாம் தமிழர் பிரான்ஸ்
வரலாற்று சிறப்புமிக்க கருத்தரங்கம்.என்றென்றும் தமிழர் வரலாற்று குறிப்பில் நிக்கமற நிறைந்து இருக்கும்.
நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர்