?நேரலை 31-10-2021 சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம்
Contact us to Add Your Business
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலைச்
செய்யப்படுவதைக் கண்டித்தும்,
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கவிருக்கும்
ஒன்றிய அரசைக் கண்டித்தும்,
வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ உடனடியாகத் திரும்பப் பெறக்கோரியும்,
31.10.2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை
10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்களது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறவிருக்கின்றது.
கண்டன உரையாற்றுபர்கள்:
தமிழ்த்திரு. அ.வினோத்,
மாநிலப் பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
தமிழ்த்திரு மை. பா. சேசு ராஜ்
தமிழ்த்தேசிய கிறித்துவ இயக்கம்
தமிழ்த்திரு. சோழன் மு.களஞ்சியம்,
நிறுவனர் / தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்
தமிழ்த்திரு. செ.முத்துப்பாண்டி
நிறுவனர் / தலைவர், மருது மக்கள் இயக்கம்
தமிழ்த்திரு. சாகுல் அமீது
நிறுவனர் / தலைவர், இஸ்லாமிய சேவா சங்கம்
தமிழ்த்திரு. பொ.மு.இரணியன்
நிறுவனர் / தலைவர், வனவேங்கைகள் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் நவம்பர் மாதம் முதல் தேதி தான் தமிழ்நாடு நாள் உறுதி ஏற்போம்
வெற்றியைத் துரத்தி கொண்டிருக்கிறோம் நாம் தமிழர் ???
நாம் தமிழர் கட்சி இருப்பதால்தான் இந்த நிலைமையிலாவது தமிழ்நாட்டு மக்கள் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். இல்லையேல் நம் நிலைமையை நினைத்துப்பார்க்கமுடியாது. நாம்தமிழர்.
நாம் தமிழர்???
நாம் தமிழர்
நாம் தமிழர்
இந்த அநீதிக்கு ஒரு வழி இருக்கென்றால் அது நாம் தமிழர் மட்டுமே
Super kaliyammal speech
Naam tamilar ???
நாம் தமிழர்…
நாம் தமிழர்…
அண்ணணின் அறச்சீற்றம் ?
நாம் தமிழர்
நம் அதிகாரம் மிக விரைவில் அமையும்
நாம் தமிழர்…?
நாம் தமிழர்????
?????
???
நவம்பர் மாதம் முதல் தேதி தான் தமிழ்நாடு நாள் உறுதி ஏற்போம்
????????
Seeman anna speech mattum thaniya oru video podunga