Login

Lost your password?
Don't have an account? Sign Up

?LIVE: 07-03-2021 [நேரலை] ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் அறிமுகம் – மாபெரும் பொதுக்கூட்டம் | சென்னை

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

37 comments

  1. Rameshcopra Rameshcopra

    ஒரு தலைவன் சொன்னது உண்டா நீங்கள் அனைவரும் கவனமாக வீடு போய் சேரவேண்டும் என்று.என் அண்ணன் சொல்லும் போது கண் கழங்கியது.இந்த கூட்டத்தில் ஒருவர் கூட பணம், உணவு, மது என்று எதையும் எதிர்பாராமல் உணர்வுக்காக கூடிய கூட்டம் என்பதை பெருமையுடன் கூறுவேன்.நாம் தமிழர்

  2. Ravi Petchimuthu

    இன்றைய நிகழ்வின் 5 மணி முதல் 10 மணி வரை அனைத்தையும் பதிவேற்றம் செய்யுங்கள் – நாம் தமிழர்

    1. Raffi Mohamed

      அண்ணா, திமுக ஸ்டாலின் பிஜேபியுடன் சேர்மாட்டேன் என்று கலைஞர் சமாதி மீது சத்தியம் செய்ய ரெடியா என்று சவால் விடுங்களேன். பிஜேபி திமுக உங்களை பஞ்செர் ஆக்கிவிடுவார்கள் என்ற பயபடமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.???

  3. Pandiyan V. Pandiyan

    நாம் தமிழர் கட்சியை நேசிக்கும் அனைவரும் தாங்கள் ஓட்டு மட்டும் இன்றி தாங்கள் குடும்பத்தில் உல்ல அனைவரின் ஓட்டய்யும் பெட்ரு தருவது அவசியமாகும்.???

  4. jo god

    இப்படி ஓர் அறிமுகக் கூட்டம் தமிழ் வரலாறு இதுவரை கண்டறியப்படவில்லை. நாம் தமிழர்!

  5. Suresh R

    2021 சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் தமிழ் இனத்தை காக்க தமிழர் நாட்டை மீட்க்க, நாம் தமிழர் நாமே தமிழர்

  6. barathi subramaniam

    அன்பான தமிழ் உறவுகளே நாம் தமிழருக்கு வாக்கு செலுத்தி வலிமைப்படுத்துங்கள்

  7. Kalai Vani

    பார்க்கவே அழகாகவும், முறையாகவும் இருக்கிறார்கள். இதிலேயே தெரிகிறது நாம் தமிழர் எல்லா செயலிலும் முறையாக இருக்கும் என்று. You all looks beautiful & Systematic. We already know that Nam Tamizhar Katchi will do all the work Systemically. Excellent work????????????

  8. ANALMSK அணல் சித்தன்

    நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி அயோத்தியாபட்டணம் ஒன்றியம் நாம் தமிழர்???

    1. ABINISHANTH

      @Divakar Anbzhagan stageoda rendu side la screenla iruku parunga sago.. the reason for the thalaivar photo not kept in stage was for live telecast in news 7,news18, malai murasu.Since India govt banned LTTE the news channel have no permission to telecast thalaivar photo. So NTK displayed thalaivar photo in both of the stage .

  9. M Shanmugar

    ??நாம் தமிழர் என்னும் பெரும் நெருப்பு அசுத்த ஊழல் கட்சிகளை சுட்டெறிக்கவந்துவிட்டது திருச்சி.

  10. Sankar Sirajudheen

    நாம் தமிழர். நாமே தமிழர் ????????????????????? ராமநாதபுரம். முதுகுளத்தூர். தமிழால் இணைவோம். தமிழராய் வாழ்வோம். நாம் தமிழர் ♥♥♥♥♥♥♥

  11. புதுமை விவசாயம் - Puthumai Vivasayam

    புதுமை விவசாயம் Youtube சேனல் குழுவின் அனைத்து ஆதரவுகளும் நாம் தமிழர் கட்சிக்கு. ஒன்றிணைவோம் வென்றிடுவோம் நாம் தமிழராய்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*