01-02-2021 செங்கல்பட்டு – சீமான் எழுச்சியுரை | களப்போராளிகளுடன் கலந்தாய்வு #SeemanSpeechChengalpattu
Contact us to Add Your Business
வெல்லப்போறான் விவசாயி!
சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் களப்போராளிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் செங்கல்பட்டு என்.பி.சி.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
#VellaporanVivasayi | #TNElection2021 | #BJPBTEAMDMK | #DMKStalin
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeechGuduvanchery #NaamTamilarParty #SeemanSpeechChennai2021 #SeemanFunnySpeech #SeemanSpeechChengalpattu2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanVellaporanVivasayiMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
இவரு மாதிரி ஒரு அரசியல்வாதி வரலாற்றிலேயே பார்க்க முடியாது. வெல்லப்போறான் விவசாயி
@Dhana Sekar poitea iru
Poo da
மீனவன் சாகும்போது தமிழ் மீனவன் என்கிறான். திராவிடன் என்றும் இந்தியன் என்றும் யாரும் சொல்வதில்லை. விழித்திடு தமிழா.
அருமை,காணொளி மிக சரியாக விரைவில் வெளியிட்டீர்கள். என்னை போன்றே உறவுகள் பலர் வேலையின் நிமித்தம் சிக்கிக் கொண்ட பலருக்கும் ஊக்கமாக இருக்கும்… நன்றி. நாம் தமிழர் ???
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்???????????????
தமிழ் உணர்வு உள்ள எவரும் உங்களை ஒதுக்க மாட்டான் அப்படி ஒதுக்குபவன் அசல் வித்தாக இருக்க மாட்டான்
@Venkatesh Waran விநாயகர், முருகன் ஆகியோர் சகோதரர்கள் என்பதே ஆதாரமற்ற கதையாக உள்ளது……. தமிழர் ஒரு போதும் இந்துவாக வாழ்ந்ததில்லை……. ஆசிவகமே தமிழரது வாழ்வியல் முறை…..இதற்கு நமது இலக்கிய நூல்களில் சான்றுகள் உள்ளன……..நாம் நமது வாழ்வியலை இழந்தோம்…… தற்போது இந்துவாகவும்,கிருத்தவராகவும், இசுலாமியர்களாகவும் வாழ்கிறோம்……எனவே மதத்திற்கு அப்பாற்பட்டு நாம் நமது வரலாற்றை அறிய வேண்டும்
@Venkatesh Waran கிருத்தவம் என்பது ஒரு மதம்……தமிழர் என்பது இனம்…..ஒருவன் இங்கே மதம் மாற முடியும் ஆனால் இனம் மாற இயலாது…….
@கிருபாகரன் பழனிவேல் தமிழ் உள்ளே கிறிஸ்துவம் எப்படி வந்தது , கிறிஸ்தவர் உள்ளே எப்படி முருகர் வந்தார் .ஏன் என்றால் அவர் இந்து கடவுளை படுகேவலமாக பேசி இருக்கிறார் முடுகள் உண்டு என்றால் விநாயகர்ரும் உண்டு தானே ஏன் இப்படி வேசம் பட்டை , குங்குமம்,மாரி , மாரி அவர் இருப்பதால் தான் பயமாக இருக்கிறது இவர் ஜெயித்தால் தமிழ்நாடு என்ன ஆகுமோ.
ஒவ்வொரு ஊரிலும் விவசாயிகள் whatsapp group துவங்கப் படுமா?
இருக்கட்டும் உனக்கு என்ன அதனால் பெண்ணே
முதலில் நீர் யாரோ @dhivya d
அண்ணாநீங்கள்தான் அடுத்த முதல்வர்வெற்றி உருதி சந்துரு அபுதாபி
இறுதி வெற்றி.. தமிழருக்கே..
அருமை மகிழ்ச்சி வாழ்க வளமுடன் தமிழா விழித்து எழு நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க ???
???
தமிழ் தேசியம் வென்றாக வேண்டும். அதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றாக வேண்டும். வெல்லப் போறான் விவசாயி 2021?????????
தேர்தலுக்கான ஆண்டல்ல
மாறுதலுக்கான ஆண்டு
???வாழ்க தமிழ்
வளர்க நாம் தமிழர்???
வருங்கால குழந்தைகள் வாழ வேண்டுமானால் நாம் தமிழர் சின்னத்திற்கு வாக்கழியுங்கள்
வாக்களியுங்கள் என்று பதிவிடுங்கள் உறவுகளே !!!
நாம் தமிழர் புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே வெல்லபோறான் விவசாயி இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ?????????
இனி வரும் தலைமுறைக்கு நீங்கள் தான் ஆக பெரும் முதல்வர்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை புரட்சி நிச்சயம் வெல்லும் நாம் தமிழர் ?
Thiruvalloor enke porattam address kodunke pls
நம்மை மதிக்காதவனுக்கு எதற்கு “நமது வரியை கொடுக்க வேண்டும். நாம் ஏன் அவனை அண்டி பிளைக்க வேண்டும்.
தமிழர்கள் அனைவரும் அவர்களை நம்பி பிழைக்கவில்லை! திராவிடரும் ஆரியரும் தமிழர்களை ஏமாற்றி சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்???
ஒரு நாள் ஒரு நாள் கண்டிப்பாக நாம் வெள்வோம் ?♥️?
இந்த போரில் தமிழ்தேசிய அரசியல் வெல்வது உறுதி
@சி.விஜயகணேசு S Vijayaganesh நாம் தமிழர் ஆட்சி ஏற்படவேண்டும் என்பதே எமது விருப்பமும் கூட. நன்றி.
@karuna latchoumy ஐயா வணக்கம் இதற்கும் ஒரு புரட்சி செய்யாது வெல்ல வாய்ப்பு கிடையாது இதற்கு ஒரு புரட்சி செய்து கண்டிப்பாக வெல்வோம் புரட்சி எப்போதும் வெல்லும் நாளை மலரும் நாம் தமிழர் ஆட்சி அதை கண்டிப்பாக சொல்லும்
O
@தளபதி ரசிகன் அஅஅஅஅஅஅஅஅஅ
@தளபதி ரசிகன் அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ
வணக்கம் அண்ணா? வெல்வது உறுதி நாம் தமிழர்???
வாக்களிப்பீர் நாம் தமிழர்2021
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை ??
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் ??
நாம் தமிழர் ????
நாமே தமிழர் ????
ஸ்டாலின் எழுதிக்குடுதாலும் தப்பதான் படிபாரு அண்ணா வாக்களிப்போம் நாம் தமிழர் விவசாயி சின்னதுக்கு