Login

Lost your password?
Don't have an account? Sign Up

01-02-2021 கூடுவாஞ்சேரி | களப்போராளிகளுடன் கலந்தாய்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு #Budget2021

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

32 comments

  1. Galaxy Knight

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை, நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்

  2. ராவணன் தேசம்

    சரியான பதில், நாம் தமிழர்கள் உலகத் தமிழர்கள், டென்மார்க்கில் இருந்து ஒரு ஈழத் தமிழன்,

    1. ராவணன் தேசம்

      @தமிழன் தமிழன் நன்றி நன்றிகள், எத்தனை கேள்விகள் எத்தனை பார்வைகள், என் தமிழ் இனத்துக்குள் மட்டும், தொலைந்து போன தமிழர்களின் அடையாளத்தை தேடிப்பார்போம், மீட்டெடுக்க நீனைக்கும் நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வரட்டும், அதுவரைக்கும் தமிழில் பேசுவோம், நாம் தமிழர்கள் உலகத் தமிழர்கள்,

    2. தமிழன் தமிழன்

      நீங்கள் டென்மார்க் தமிழர் ஈழத்தமிழர் அல்ல தாங்கள் தவறாக எடுக்கவேண்டாம்,,புலம்பெயர்ந்து அங்கே பிரசையாகிய பலர் நாங்கள் ஈழத்தமிழர் என்றால் என்ன அர்த்தம் சகோ,,நீங்கள் தமிழர் என்று கூறுங்கள் அது பொது ,நீங்களும் தமீழர் நானும் தமிழர்தான்,.

      ஈழத்தை சேர்ந்தோர் ஈழத்தமிழர் அதுதான் உண்மை

    1. Ranjan Fernando

      @Nethaji Murali
      நாம் தமிழர் இந்த தேர்தலில் வென்றால் தான் தமிழனுக்கு விமோசனம் கிடைக்கும். அல்லாவிடில் மீண்டும் இந்த திராவிட சகதி ஊழலில் தான் நாம் மூழ்கவேண்டும்

    2. கிருபாகரன் பழனிவேல்

      @Ramu Chandran உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் சொல்லும் விகிதம் உண்மையல்ல…..

    3. Ramu Chandran

      @Nethaji Murali வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் ஏனென்றால் உள்ளாட்சி தேர்தலில் 12% வளர்ச்சி இப்போது ஓட்டு சதவீதம் 36% இது தான் உண்மை!

  3. Sureshkumar T

    அத்தனை கேள்விக்கும் பதில் சொல்லுகின்றார் அண்ணன் கேட்க்கும் ஒரு கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா. ???

  4. Suresh R

    வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் தமிழ் இனத்தை காக்க தமிழர் நாட்டை காக்க

  5. Malathy Cholan

    Malathy Cholan
    என் அண்ணன் சீமானிடம் : அண்ணா என்ன செயறீங்களோ ஏது செய்றீங்களோ என் இனத்தை அழித்த , அழிக்க துணைபோன காங்கிரஸ் திமுக்கா கட்சிகளை 2021 இல் கருவறு அண்ணா கருவறு என் உயிர் உள்ளவரை சொல்வேன் 2009 பிறகு திமுக்காவோடு யாரு கூட்டணி சேர்கிறானோ அத்தனை பேரும் துரோகியே

    1. fear is mother of God

      தப்பு செய்த பிள்ளையை கூட்டத்தில் தகப்பன் அடிக்கிறதுபோல் அடித்து காப்பாற்றுவது போல் திமுக பார்ணர்களின் சூழ்ச்சி கொடுமைகளை திராவிடம் என்ற பேரில் குத்தகைக்கு அடிப்பது போல் அடித்து அழியாமல் பாக்கிறது.
      ஊர் கூடி அடிக்கும் காலம் வரும்… நாம் தமிழர் கட்சி ஆட்சியில் ஃ.

  6. How to How can you

    நாம் தமிழர் எப்போதும் மக்களின் வாழ்க்கை நேசிக்கும் கட்சி விவசாயி சின்னம் ஆகும் உங்கள் ஓட்டு விவசாயி சின்னம்

  7. Ranjan Fernando

    Seeman handle these Journalists with utmost patience. Without any hesitation he handles all these stupid questions from below par Journalists wasting valuable time. Why can’t they ask some intelligent questions to clarify the policies put forward by NTK?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*