03-04-2021 திருவொற்றியூர் | சீமான் பரப்புரை #SeemanLIVE
Contact us to Add Your Business
?LIVE: 02-04-2021 திருவொற்றியூர் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu
#தற்போது
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியின் 6, 7, 12, 13 ஆகிய வட்டங்களைச் சார்ந்தப் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்
#வெல்லப்போறான்விவசாயி
#முடிவெடுதமிழினமே
#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
?
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021
மக்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் செல்லுத்த வேண்டும் இல்லை வேறு யார் வந்தாலும் தமிழ் நாட்டு மக்களுக்கு ஆபத்துதான் நாட்டை மொத்தமாக விற்று விடுவார்கள் அதானி அம்பானி முதலைகளிடமிருந்து தமிழ் நாட்டை காப்பாற்ற நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் மட்டுமே முடியும்
?????
நாம் தமிழர்????
?
வெல்லப்போறான் விவசாயி.வாழ்த்துக்கள். நாம் தமிழர். ஜேர்மனியில் இருந்து
?
????????
?
Aamai padai
???
Vivasayam chinnam number solunga
வெற்றி உறுதி…
நாம் தமிழன் வெல்வோம் உறுதியாக…
தலைகீழ் இருக்கும் தமிழ்நாட்டை நேராக நிமித்த வேண்டுமென்றால் நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும்…
வெல்வோம் உறுதியாக ????
நாம் தமிழர்
உங்கள் சின்னம் விவசாயி
எங்கள் சின்னம் விவசாயி
உன் உள்ளம் தூய்மையானது என்றால் உன் தெரிவும் தூய்மையான விவசாயியே
நீ உயர்வடைய வேண்டும் என்றால் உன் ஒற்றை வாக்கு விவசாயிக்கே
விவசாயிக்கு வாக்களியுங்கள். உலகின் தலைசிறந்த நாடாக அறம் சார்ந்த அரசு அமைக்க வேண்டும்
தரமான குடிநீர்,
தரமான கல்வி ,
தரமான மருத்துவம் இலவசமாக வழங்குவோம்
டாஸ்மாக் சாராயம்மூடப்படும் .. இவையெல்லாம் மாறித் பனம்பால், தென்னம்பால், இரண்டும் தேசிய பானமாகக் கொண்டுவரப்படும் …. .. படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் சொந்த ஊரில் அரசு வேலை வாய்ப்பு , ஆடு மாடு கோழி வளர்த்தல் விவசாயம் ஆகியவை எல்லாம் அரசு வேலை.
234 தொகுதிகளிலும் வாக்களிப்பீர் நாம் தமிழர் விவசாயி சின்னத்தில்????????????வெல்லப்போறான் விவசாயி….நாம் தமிழர் கட்சி ??????❤???????
நாம் தமிழர்.
Thanks Baradhiraja sir
தமிழ்நாடு வேலையின்மை விகிதம் 49.8%;
இந்த 49.8% மக்களுக்கு வேலை கொடுக்க நாம் தமிழர் கட்சி க்கு திட்டம் உள்ளது
படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் சொந்த ஊரில் அரசு வேலை வாய்ப்பு , ஆடு மாடு கோழி வளர்த்தல் விவசாயம் ஆகியவை எல்லாம் அரசு வேலை.
உண்மையான கூட்டம் எங்கள் நாம் தமிழர் கூட்டம்
ஜாதி மற்றும் மதம் எல்லாவற்றையும் தூக்கி ஏறி நம் தமிழ் இனத்தை பற்றி யோசி
Tamil நாட்டை தூய தமிழனே ஆள வேண்டும்
தீா்வுக்காக,
நிரந்தர முடிவுக்காக
எனக்காக,
என் மக்களுக்காக
ஈழம் பிரசவித்த
தமிழர் படை
இப்பொழுது
50 லட்சத்திற்கும்
மேலான
இளைஞர்களோடு
நாம் தமிழராய்.