03-08-2021 பாட்டன் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | செய்தியாளர் சந்திப்பு
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
ஏழை எளிய மக்களின் காவல் தெய்வம் நாம் தமிழர் கட்சி மட்டுமே…
நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் தம்பி தங்கைகள் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நிதானமாக பதில் சொல்வது அருமையாக உள்ளது அண்ணா ???
ஐயா தீரன் சின்னமலையின் ஐயா தீரன் சின்னமலையின் புகழ் வாழ்க..
இன்று இந்த மண்ணையும் மக்களை யும் காக்க மிக தைரியமாக போராடும் எதிர் கட்சி நாம் தமிழர்;??? ???
போராட்ட களத்தில் உள்ள அனைத்து நாம் தமிழர் கட்சி இளம் தலைமுறைகளுக்கு மனமார்ந்த நன்றி…உறவுகளே;??? ???
அண்ணே நீ கேள்வி கேட்டாலே ஒரு பயலும் பதிலே சொல்லமாட்டான்.
அனைத்து ஊடகங்களும் பேட்டி எடுப்பார்கள்...ஆனால் ஒன்றிலும் வராது…….
@sathish 619 ஆம் தோழா
Avlovum dmk admk bjp congress oodathu aprom nallatha yepdi makkalda kondu povanuga….
நாம் தமிழர் வீர வணக்கம் எம் பாட்டன் தீரன் சின்னமலை
வீர வணக்கம்…
நாம் தமிழர் மிகவும் சிறப்பு அண்ணா,
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிற்கு மக்களரசு இணையத்தை காணுங்கள். இது இந்திய திராவிட கட்சிகள் போன்று வெற்று வாக்குறுதி அல்ல நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே நிகழவிருக்கும் சாதனைகள்…
தற்போதைய ஆட்சியின் சாதனை மாற்று கட்சி யின் ஆட்களை ஆள் பிடிப்பது சாதனை. தனக்கு எதிராய் எவரும் பேசவிடாமல் தடுக்கும் நூதன மோசடி.
நாம் தமிழர்…. ????
நாம் தமிழர் கட்சி ???
சின்னமலைக்கு போர்பயிற்சி கொடுத்து அதே தூக்கு மேடையில் வீரமரணம் அடைந்த ஐயா. குணாளன் மற்றும் வல்வில் ஓரி அவர்களையும் நினைவில் கொள்ளுங்கள்.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
நாம் தமிழர்
long live tamil !
சிறப்பு
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிற்கு மக்களரசு இணையத்தை காணுங்கள். இது இந்திய திராவிட கட்சிகள் போன்று வேற்று வாக்குறுதி அல்ல நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே நிகழவிருக்கும் சாதனைகள்.
நாம் தமிழர் ✊✊✊