07-02-2022 சிவகங்கை – சீமான் தேர்தல் பரப்புரை Seeman Speech LIVE Sivagangai Rayol Mahal
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த விவரம் பின்வருமாறு;
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
மற்றும்
ஊடகவியலாளர் சந்திப்பு
நடைபெறும் இடம்
07.02.2022
மாலை 3 மணிக்கு இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை
ராயல் மகால்
அம்பேத்கர் சிலை அருகில்
சிவகங்கை
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் அண்ணன் பேசும்பொழுது எப்போதும் அனல்பறக்கும்
நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நமது சின்னம் விவசாயி உழவை மீட்ப்போம் உலகை காப்போம் நாம் தமிழர்
புரட்சி எப்போதும் வெல்லும்,
நாம் தமிழர் ??
என் அரசியல் ஆசான் என் அண்ணன்!நாம் தமிழர்!
நாம் தமிழர் கட்சி ?
நாம் தமிழர் ???
நிச்சியம் வெல்வோம்……..நாம் தமிழர்…….
Good, Seeman sir ?..go ahead
நாம் தமிழர்
?❤️
நாம்தமிழர்
நாம் தமிழர்
Seeman will be next CM
காணொளி சத்தம் குறைவாக உள்ளது, பேச்சை கேட்க முடியவில்லை
NAAMTHAMIZHARMADURAI,,
தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊஎஏஐஒஓஔ
Engaannanseeman,,z
தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊஎஏஐஒஓஔ
செபஸ்டின் சைமனுக்கு பைத்தியம் ?