08-03-2021 தேரடி | திருவொற்றியூர் தொகுதியிலிருந்து பரப்புரையைத் தொடங்கிய சீமான் #Thiruvotriyur
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
இந்த முறையாவது நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் விவசாயி. நாம் தமிழர் ?
திருவொற்றியூரில் ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடம் பரப்புரை செய்து,உறுதியாக அண்ணனை சட்டமன்றதிற்குள் அனுப்பவேண்டும்
Dei thumbigala !!! 1 idahilaavathu deposit vangitu,inga vandhu kambu suthungada!!!????????
2016 la evlo vote vamthurukku data parunga paatheengala
திருவெற்றியூர் எங்கள் தொகுதி தான்… வாங்க தம்பிகளா ஆமை ஓட்டை பிதுக்கி அனுப்பி விடுகிறோம் ?
@Poornachandran Rayavel ..mudhalil deposit vaangattum !!??
Seems oru MLA anuppinale 234 MLS anuppuvadarkku samam. Nana madurayilirundu thiruotriyur mskkalukku en anbana vendugiren ungaluku Khalil viz Hindu vendugiren. Mandrafi kettukolgiren seemanin MLS akkiramamgalai sattamandrathukkul anuppungal please
நாம் தமிழர் வெல்வது காலத்தின் கட்டாயம்.
வெல்லப்போரான் விவசாயி
ஆளப்போரான் அறத்தமிழன்.
தமிழராய் ஒன்றாவோம்.
தமிழராய் வென்றாவோம்.
@linthujan ok, நான் கேட்டதில் பதில் சொல்லாமல் கேள்வி கேட்கிறீர்களே
@Venkatesh Waran athu eppidi unkalukku theriyum thalaivar thamizhan illayendru
@Venkatesh Waran …ippadi yellam ketpathaal neengal thumbigalaal ‘vandheri’ endru indru muthal azhaikkapaduveergal??
234 வேட்பாளரும் தமிழர் தானா தமிழர் என்று எப்படி கண்டு பிரிக்கின்றீர்கள் (உங்கள் தலைவரே தமிழர் கிடையாதே)
வருங்கால முதலமைச்சர் அண்ணன் சீமானுக்கு நன்றி இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
வெறியோடு காத்திருக்கின்றோம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க !!!?
@MANI VANNAN ???
my annan is paavam
??????❤️❤️❤️
விவேகத்துடன் இருங்கள்.
திருவொற்றியூர், நாம் தமிழரின் திருவெற்றியூர் ஆக மாறும். நாம் தமிழர். ❤❤❤❤❤❤.
I am thirvottyur i want to join with NT K
@sangeetha.d percy வணக்கம் சகோதரி. உங்கள் பகுதியின் நாம் தமிழர் அலுவலகம் செல்லுங்கள். விவரங்கள் அவர்களே சொல்வார்கள். நான் திருச்சி மாவட்டம். நன்றி. நாம் தமிழர்.
@Adhiyamaan Mohan nandri anna en sontha ooru madurai than
என் அன்பான தமிழ் இன சொந்தங்களே அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு உங்கள் மதிப்புமிக்க வாக்கை செலுத்துங்கள் ஒரே ஒரு தடவை வாய்ப்பு கொடுங்கள் மக்களே உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் நாம் தமிழர் ?????
செந்தமிழ் பாசறை குவைத் ????
@Tamil Selvan விவசாயி சின்னத்திற்க்கு ஓட்டு போடுவதற்க்காகவே குவைத்திலிருந்து 1 ம் தேதி ஊருக்கு போகிறேன்
நண்பா நீங்கள் எப்படி வாக்கு செலுத்துவீர்கள் குவைத்தில் இருந்து!
நம் உறவுகள் அண்ணனை மக்களுக்கு இடையூறு இல்லாமல் பேச வைத்தால் இன்னும் சிறப்பாக மக்களிடம் சென்றடையும்
@Som Naidu Dravidian நாங்க எப்பவுமே தமிழன்டா சொல்லுவான் நீங்க பச்சைத்தமிழன் மாறிட்டேன் சொல்லுவீங்க வெக்கமா இல்ல உங்களுக்கு
@Som Naidu Dravidian வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பே இல்லை கலைஞர் கருணாநிதி தெலுங்கன் தெரியாமல் நாங்கள் வாழ வைத்த அதெல்லாம் முடிஞ்சு போச்சு
@Som Naidu Dravidian தெலுங்கு தானே வாய்ப்பு இல்ல ராஜா சொல்லிட்டாரு
யாரையும் கும்பிடாமல் எல்லாரையும் கை உயர்த்த வச்ச பாரு அப்போவே நீ ஜெயிச்சிட்ட அண்ணா
@Venkatesh Waran ??????
தேவை நேர்மறை எண்ணங்கள்!!
அது நமக்கு இறைவனின் நுண்ணதிர்வுகளை பெற்று தரும்!
நிச்சயமாக நாம் வெல்வோம்!!
ஆம்.
நாம் தமிழர் கட்சி நிச்சயமாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்!!
யார் சொன்னது நரேந்திர மோடியை கும்பிட்டு ஜெயலலிதா அவர்களை கும்பிட்டு இந்து கடவுள்களை மட்டும் கேவலபடுத்தி இலங்கை வாழ் தமிழர்கள் மட்டும் அல்ல இங்குள்ள தமிழக இளைஞர்களை யும் ஏமாற்றி இன்று உயர்ந்து நிற்கிறார் ஏமாறுவது தமிழர்களின் பண்பாடோ என்னவோ
நாம் தமிழர் பிரான்ஸ்
பல புத்தகம் படித்தது போல உள்ளது அண்ணன் பேச்சு
முயர்ச்சிஉடையோர் இகழ்ச்சிஅடையமாட்டார்கள் தாய்தமிழ்இனமாக ஒன்றுபடுவோம் நமது தாய்தமிழ்நாட்டை நாமேஆள்வோம்.
அண்ணா நீ வெல்வது ஒன்றுதான் திருவெற்றியூர் சட்டமன்ற மக்களின் எதிர்கால வாழ்வுக்கு நல்லது தமிழா விழிப்பாய் புரிந்தால் சரி
நானும் திருவெற்றியூர் தொகுதி தான்… நாங்கள் இங்கு நன்றாக தான் இருக்கிறோம் உங்கள் அண்ணன் வந்து ஒன்னும் கிழிக்க தேவை இல்லை… இங்கு யாரை வெல்ல வைக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்
தமிழ் நாட்டை காப்பாற்ற கடைசி நம்பிக்கை இந்த நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போடுவோம்.
@Som Naidu Dravidian வெற்றி பெற்ற பிறகு பிஜேபி இரண்டு ஐ.டி ரைடில் அடிமையாகி விடுவார். கிஷோர் வந்ததே அதுக்கு தான் .நண்பரே
இவன் ஏன் பாஜக விற்க்கு வ்க்காகேட்டு மும்பை போனான்னு சொல்ல முடியுமா…..ஏமாளி
அண்ணனை பாக்கும் போது ஒரு ஆனந்த கண்ணீர்
நமது சின்னம் “{விவசாயி }”?✔️
உழவை மீட்போம்!! உலகை காப்போம்!! வாக்களிப்போம் நாம் தமிழர்✓❤️?
@Kumar raghul18BCA104.B எனக்கு ஆங்கில மொழி தெரியாது
@Venkatesh Waran mada pun naan pesuvadhillai
உழவை மீட்பீர்கள் சரி உலகை எப்படி காப்பீர்கள்
அருமை அண்ணா வெல்க நாம் தமிழர்
நாம்தமிழர் கட்சியின் நல்லாட்சி மலரட்டும்.
காலத்தின் கட்டாயம்
நாம் தமிழர் ???