Login

Lost your password?
Don't have an account? Sign Up

09-01-2021 ம.சோ.விக்டர் ஆய்வு நூல்கள் வெளியீட்டு விழா – சென்னை | சீமான் சிறப்புரை #SeemanSpeech2021

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

29 comments

  1. ArockiaSelvaraj P

    என் அன்பு தம்பியே உன்
    தமிழ் ஆன்றோர், ஆசான்,
    அறிஞர்களை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அணைத்து ஆரத்தழுவி அழைத்துச் செல்ல
    விழையும் உன்
    அருமை, திறமை, பொறுமை
    தமிழினத்தை பெறுமையடையச்செய்கிறது.
    நாம் தமிழர் இனி ஏறுமுகத்தில்

  2. PRASAD SUBRAMANIAM PRASAD

    I am kannada . I am not born as an tamilian but I am proud atleast i born in Tamilnadu. and i can write and speak Tamil mother of my mother tough kannada. ???????? Love u my grandmother Tamil…❤️❤️❤️❤️

  3. கே.சுரேஷ் ஓவியர் கே.சுரேஷ் ஓவியர்

    தமிழ் மொழி மீது அதிக பற்று. தமிழ் வாழ்க… தமிழ் வளர்க… தமிழ் நூல்கள் படிக்க வேண்டும் உறவுகளே…

  4. vaijayanthi v

    அண்ணா நீங்கள் பேசுவது அத்தனையும் உண்மை… உண்மை உரத்து ஒலிக்கும்… உறுதியாக…

  5. Bernard F

    முத்தமிழின் சொத்தே விக்ரர்ஐயா.பித்தலாட்டதிராவிடத்தை பிதற்றித்திரியும் ஆரியத்தை விழிபிதுங்க வைத்த வேங்கயே சத்தான உம் பணி வாழ்க.

  6. இயற்கை மொழி

    வரலாறு வருகிறது…..
    வரலாறு வாழ்கிறது…..
    வரலாறு மீண்டும் வருகிறது…..

  7. H Siva Surya

    ஐயா மாசோ விக்டர் புத்தகங்கள் எங்கே கிடைக்கும்.
    உறவுகள் தெரிந்தால் சொல்லுங்கள்.

  8. Suren Thiran

    வெளிநாட்டு வாழ் தமிழர்கள் எப்படி இப்புத்தகங்களை வாங்குவது ?
    விளக்கினால் நன்று ! ❤️??

  9. Akal Kuddy

    இலக்கியமென்பது வாழ்வியல் முறை அதுதான் இலக்கியமென்பது இலக்கணம் வகுத்து வாழ்ந்ததின் சான்றுதான் இலக்கியம்

  10. Jawahar Lal

    முகமும் முகவரியும் மறைக்கப்பட்ட இனம் வரலாற்றிலிருந்து மீள எழ வேண்டும்.

  11. மணிகண்டன் மணி ஏ2

    நான் வேலை காரணமாக கூட்டத்துக்கு வர முடியவில்லை ஆனாலும் யூடியூபில் எந்த நொடி போட்டாலும் உடனே பார்த்து விடுவேன் அண்ணன் பேசினது என் வாழ்க்கைக்கு தரமானது தான் சொல்லுவார் என்று நம்பி பார்ப்பேன் இன்றும் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அப்படித்தான் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் அண்ணன் நானும் பின் தொடர்கிறேன் வெல்லட்டும் தமிழ் தேசியம் வென்று காட்டுவோம் தமிழ் தேசியத்தை நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  12. Rajsh Pandi

    அண்ணன் தினமும் ஒரு மணி நேரம் பேசி கொண்டு வந்தால் போதும் அதுவே எனக்கு பெரிய அறிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*