Login

Lost your password?
Don't have an account? Sign Up

09-09-2017 பாபநாசம் – மழலையர் பாசறை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை Seeman Papanasam

Contact us to Add Your Business

09-09-2017 பாபநாசம் – மழலையர் பாசறை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை Seeman Papanasam
——-
Please Subscribe & Share Our Videos on Social Medias:

நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2017 | Seeman 2017 | Seeman Funny Speech 2017 | Seeman Angry Speech 2017 |

https://www.tiruchirappallidistrict.com

25 comments

  1. சிவசக்தி கணேசன்

    அறிவு மிகுந்தால் உணர்ச்சி குன்றும்.
    உணர்ச்சி மிகுந்தால் அறிவு குன்றும்.

    திரு. ரஞ்சித் அவர்களே .. உணர்ச்சியை அடக்குங்கள்.. உங்களுக்கு என்ன வேண்டும் ?… சாதி ஒழிய வேண்டும்.

    நன்று … இன்றைய நிதர்சனமான வாழ்க்கைச் சூழ்நிலையில் சாதியை ஒழிப்பதற்கான தீர்வு என்ன ?…

    சாதியாலும் மதத்தாலும் பிரிந்து கிடக்கும் தமிழக மக்கள் இவைகளை மறந்து , எதன் அடிப்படையில் ஒன்றாக இணைவது ?….

    திருமாவளவனா ?…
    திமுக வா ?…
    அல்லது இதர சாதிக் கட்சிகளா ?…

    கிடையவே கிடையாது.

    இருக்கும் ஒரே ஒரு கடைசி வாய்ப்பு ‘இன உணர்வு’ மட்டும்தான்……

    தமிழனாக இன உணர்வு பெற்று ஆட்சி அதிகாரத்தில் தூய தத்துவங்களை உண்மையாக நேசிக்கும் தமிழக மகனையோ/மகளையோ அமரவைத்தால் மட்டுமே முடியும்.

    அந்த தூய தமிழனால் மட்டுமே சாதிச் சான்றிதழில் உனக்கும் எனக்கும் தமிழனாகிய எவனுக்கும் ‘ ஆதித் தமிழன் ‘ என்று மாற்றி நமக்கு மறுபிறப்பு கொடுக்க முடியும்.

    இதற்குத்தான் தமிழன் என்ற இன உணர்வு பெற்று தமிழனாக ஒரே நேர் கோட்டில் இணைவது.

    சாதி மதத்தை ஒழிக்கும் ஒரே ஒரு கருவி தமிழன் என்ற இன உணர்வு மட்டுமே !!…

    என் மகனையும் / மகளையும் அவர்கள் விருபம்புகின்ற ஒரு தமிழச்சிக்கோ / தமிழனுக்கோ அகம் மகிழ்ந்து திருமணம் செய்து வைப்பைன். இது என் தாய் தமிழ் மீது ஆணை.

    இந்த திராவிடக் கட்சிகளால் இதுவரை ஒழிக்க முடியாத சாதியை , இந்த திராவிட அரசுகளால் எனக்கு சான்றிதழில் வழங்கப்பட்டிருக்கின்ற சாதிப் பெயர் பொரித்த காகிதத்தை என் file ல் வைத்திருக்கும் அவமானச் சின்னமாகப் பார்க்கின்றேன்.

    கல்விக்காகவோ அல்லது அரசு சம்ந்தப்பட்ட விடயங்களுக்காகவோ நான் எங்கு சென்றாலும் இந்த திராவிட அரசுகள் அந்த அவமானச் சான்றிதழைக் கேட்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக என் file ல் அந்த சான்றிதழை வைத்திருக்கின்றேன்.
    இல்லையேல் என்றைக்கோ அந்த அவமானச் சான்றிதழ் தாளை தீயிட்டுக் கொளுத்தியிருப்பேன்…

    சாதி மதங்களை துறந்து தமிழனாக நான் கரையேறி விட்டேன்….

    தாங்கள் தங்கள் சாதியைத் துறந்து, தமிழனாக கரையேறத் தயாரா ?…..

    நீங்கள் தமிழனாக கரையேறாத வரை சாதிய ஒழிப்பு சாத்தியமில்லை…

    The ball is in your court…

    இப்பொழுது முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான். அதைவிடுத்து தமிழன் என்ற ஒற்றை உணர்வால் கரையேறிய தமிழர்களை குறை கூறாதீர்கள்…

    நீங்களும் கரையேற வேண்டும் என்ற மாற்றுச் சிந்தனைக்கு வாருங்கள்.

    நீங்கள் வெகுவிரைவில் கரையேறுவீர்கள் என நம்புகிறேன்…

    நன்றி.

    சாதியைத் துற !!.. மதத்தை மற !!.. தமிழனாய்ப் பிற !!.. நாம் தமிழர்.

  2. Arumugam Subbiah

    வரப்புயர நீருயரும்
    நீருயர நெல்லுயரும்
    நெல்லுயர குடிஉயரும்
    குடிஉயர கோனுயர்வான்
    என்பது ஒளவை மொழி
    மழலையர் மதியுயர
    மாணவர் மதியுயரும்
    மாணவர் மதியுயர
    பெற்றோர் மதியுயரும்
    பெற்றோர் மதியுயர
    சமூகம் மதியுயரும்
    சமூகம் மதியுயர
    நல்லாட்சி மலரும்
    என்பது புது மொழி.

    ஆறுமுகம்.க.வா.சு.
    கடம்போடுவாழ்வு.

  3. Wakeup Yo Yo

    சாதி, மதம் அழியும் தமிழ்த்தேசியம் வாழும்

    உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் ?? நாமே ஊடகமாய் மாறுவொம். இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல். வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்திக்கு

  4. Kannan Periasamy

    எங்க எதை பேசவேண்டும் என்ற இங்கீதமில்லாதவர்கள் பொதுப்பிரச்சனைக்காக அனைவரும் கூடியுள்ள சபையில் இவனுக்கும் அறிவு கிடையாது. இவன் தலைவன் ரஜினிக்கும் அறிவு கிடையாது. உன் ரசிகர்களை தனியாக சந்திக்க போட்டோ எடுக்க சிறப்பு அனுமதி சீட்டு கொடுத்து அனுமதித்த நீ ஊடக்த்தை எதற்க்காக அனுமதித்தாய். அது நேரலையில் வரும்படி எல்லாம் திட்டம்போட்டு செய்துவிட்டு கேவலமாக இவன் நடந்துவிட்டு தமிழர்கள் ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்று நேரலையில் திட்டுறான். அவனையெல்லாம் செறுப்பை கொண்டு அடிக்க வேண்டாம். புல்லுருவி மணியன் சொல்றார் ரஜினி வந்தால் constructive politics பண்ணுவாராம். இதுதான் constructive லட்சணமா? ஒரு சிறிய ரசிகர்மன்ற கூட்டத்தையே ஒழுங்கா நடத்த துப்பில்லை. இவனெல்லாம் தமிழ்தேசியத்தை பற்றி பேச வந்துட்டான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*