12-12-2021 சீமான் செய்தியாளர் சந்திப்பு – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், எதிர்வரும் 12.12.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே சற்று சிந்தியுங்கள்…இதில் பத்திரிகை சகோதரர்களும் பல் வேறு கட்சி சகோதரர்களுக்கும் சிநதியுங்கள்.
இஸ்லாமிய கிருஸ்துவ சொந்தங்கள் இனியேனும் சிந்திக்க வேண்டும் ? நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும் ? நன்றி நாம் தமிழர்
நாம் தமிழர்.
தேவை நாம் தமிழர் கட்சியின் ஆட்சி..
நாம் தமிழர்
நாம்தமிழர் கட்சி வாழ்க..
நாம் தமிழர்
Seeman ❤
சிறப்பு அண்ணா ???
நாம் தமிழர்
நாம் தமிழர்
உங்களின் கேள்விகளே நன்றாகத்தானே இருக்கிறது அதற்காக வாவது உங்களின் தொலைக்காட்சி கோளில் ஒளிபரப்பலாமே
நாம் தமிழர்??
நாம் தமிழர் ?
கள்ளக்குறிச்சி மாவட்டம்
நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் ?
வாழ்த்துகள்
NTK???
நாம் அனைவரும் ஒற்றுமையாய் ஒன்று படுவோம்…
super