Login

Lost your password?
Don't have an account? Sign Up

13-10-2021 ஈகி சங்கரலிங்கனார் நினைவு கருத்தரங்கம் – சீமான் கருத்துரை | சென்னை மேற்கு கே.கே.நகர்

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

32 comments

  1. பைந்தமிழ்பாண்டியன் செந்தமிழன்

    நன்றி. நாம் தமிழர். சிறப்புரை. தமிழராய் ஒன்றுபடுவோம் தலைநிமிர்ந்து போராடுவோம்.

  2. Dhileepan subbiah

    அய்யா , சங்கரலிங்கனார் தமிழர் எனவே திராவிடம் அவரை கொண்டாடவில்லை. வழக்கம் போல் தமிழனின் தியாகத்தை திராவிடம் பயண்படுத்திக் கொண்டு நாங்கதான் தமிழ் நாடுன்னு பேரு வச்சோம் என்கிறார்கள்

  3. pulikodi 2.0

    நாம் தமிழர் கட்சியின் உறவுகள் ஆதரவு தாருங்கள் எமது சிறிய வலையொளிக்கும்

  4. Dani Dani

    எங்கள் அண்ணன்காக உயிரையும் கொடுப்போம் அவருக்கு எதாவது ஒன்று என்றால் உயிரையும் எடுப்போம் நாம் தமிழர்

    1. venkataswamy appar

      அண்ணனுக்காக உயிர் விட நீங்கள் என்ன ரசிகரா தமிழ் தேசிய தத்துவதிற்காக உயிர் விடலாம் ஒரு தனிப்பட்ட மனிதர்களுக்காக உயிர் விட கூடாது தத்துவத்தை தலைமை ஏற்க வேண்டும் தனி மனிதரை தலைமை ஏற்க கூடாது பிறகு ரஜினி விஜய் அஜித் ரசிகர்களுக்கு நாம் தமிழர் பிள்ளைகளுக்கும் வித்தியாசம் இருக்காது

    2. saga Bharathi

      @Justice wins ipdlam sambantheme illama ean da tension agittu iruka.. Bp vanthu sethu tholaya poora da… Athu epd da edutha odane enga amma va ilukara, ipd than un ntk la solli kuduthanugala… Nalla arasiyal arivu da ?

    1. Varun karthik

      நல்லாதான போயிட்டு இருக்கு.. நீங்கள் பாமகவில் இருந்து நாம் தமிழர் கட்சி வந்தவரா.. ?

  5. P

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் அமைதியான முறையில் உங்கள் கருத்தைக் கடத்துங்கள். உங்களையும் தமிழ்த்தேசியத்தையும் அளிக்க பலர் கங்கணம் கட்டி நிற்கிறார்கள் தமிழக ஊடகங்கள் உட்பட.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*