Login

Lost your password?
Don't have an account? Sign Up

16-04-2019 வாக்கு எந்திரத்தில் அழிக்கப்பட்ட விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு

Contact us to Add Your Business

16-04-2019 வாக்கு எந்திரத்தில் அழிக்கப்பட்ட விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு #Seeman Pressmeet Vivasyi Symbol #Elections

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

https://www.tiruchirappallidistrict.com

25 comments

  1. எனது தாய் மொழி திராவிடம் ?

    ஐயா இதற்காகவா வருதப்படுகின்றீா்கள் ?
    முன் வாிசையில் முதல் ஆளாக வாக்கு எந்திரத்தில் வாக்கு செலுத்த செல்லும் நாம் தமிழர் பிள்ளைகள் கையில் வைத்திருக்கும் விவசாய சின்னத்தை ஏற்கனவே ஒட்டப்பட்டிருக்கும் சின்னத்தின் மேலே ஒட்டிவிட்டால் போதுமானது !
    அல்லது அங்கே அமா்ந்திருக்கும் அதிகாாியை அழைத்து எனக்கு கண் மங்கலாக தொிகின்றது
    விவசாயி சின்னம் எங்கே உள்ளது என்று எல்லோரும் கேட்க தொடங்கினால் , அங்கே இருப்பவன் சொல்லிவிட போகின்றான் !
    மாயவித்தை தொிந்தவா்கள் , மோடிவித்தையை மூழ்கடித்துவிடலாம் .

  2. Disney Fernando

    உழவை காக்க, தமிழ்நாட்டை காப்பாற்ற அன்பான தமிழக உறவுகளே! உங்கள் மதிப்புமிக்க வாக்குக்களை நாம் தமிழர் விவசாயி சின்னத்திற்கு அளியுங்கள்.

  3. Pachaiammal S

    சின்னம் தெளிவில்லாமல் இருந்தாலும் நாம் தமிழர் கொள்கை தமிழர் நெஞ்சில் நிலையாக தெளிவாக இருப்பதால் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்

  4. மரம் மணிகண்டன் காந்திபுரம்

    அடேய் பாலிமர் நீ எத்துணை கேள்வி அண்ணனிடம் இன்று கேட்டாய்???

    1. TheDrvel

      Decent soul Seeman, EDappadi,Modi,all dmks and its coolly class police. Poll officials
      All are corrupt to the.core God will punish them ,amd finish them ,like third rate countries in Africa,elections are monitored by International elite committees monitor them and report to u n , now third rate country our India has become under Modi and its election commission,UN should send its observers and humiliate Modi Edappafi and others . Modi will not have a face to fly abroad .

  5. George Thomas

    அன்பு மக்களே எந்த திட்டமும் மக்களுக்கு கானதல்ல, எல்லா திட்டங்களும் அன்னிய முதலலி கலுக்கானது, நம்மை ஆண்டவர்கள் கமிஷன் பாய்ஸ்,தமிழா விழித்துக் கோல்ளுங்கள்,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*