Login

Lost your password?
Don't have an account? Sign Up

23-07-2019 வேலூர் | வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை |SeemanSpeechRain #Vellore

Contact us to Add Your Business

கொட்டும் மழையில் இடியாய் முழங்கிய சீமான்
சூடுபிடிக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல்

23-07-2019 வேலூர் | வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | தீபலட்சுமி #SeemanSpeechRain #Vellore

#SeemanLatestSpeech #SeemanSpeechAmbur #SeemanSpeechVellore #SeemanSpeechRain #LoksabhaElection2019 #Vellore #Ambur #Seeman #NaamTamilarKatchi #BJPBetraysHindus #10PercentReservation #EconomicallyWeekerUpperCaste #NIA #NationalInvestigationAgency #SBIClerkCutOff #ACShanmugam #KadirAnand #Duraimurugan #MKStalin #Edapadi #EPSvsOPS #RavindranathTheniMP

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

https://www.tiruchirappallidistrict.com

29 comments

  1. Kabilan Arivalagan

    அண்ணனின் பேச்சை கேட்டதற்க்கு பிறகு மண்ணையும் மக்ககளையும் நேசிக்க தொடங்கினேன்….. மொழி இனப்பற்று கொண்டேன்……நாம் தமிழர் ??????

  2. Christopher David S

    ஓட்டு போடும் முன் சிறிது சிந்தனை, உங்கள் தலைமுறைகள் காக்கப்படும். நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னம்

  3. தமிழண்டா

    மழையிலும் கறையாத கூட்டம் … வேறு எந்த தலைவனுக்கும் இல்லாத ஆளுமை…

    1. renick prabha

      @insan learning style அப்படி நீங்கள் பார்க்கக்கூடாது இந்த கூட்டம் தண் மக்கள் மீது அக்கரை உள்ளவர்கள்.

  4. Shiva Sankar

    நாம் தமிழருக்கு இன்னும் பலம் சேர்த்த இயற்கைக்கு நன்றி…
    இயற்கையே நாம் தமிழர் ஆச்சி அமைந்தவுடன்
    உன் வளங்களுக்கு பலம் சேர்ப்போம் உன்னை பேணி பாதுகாப்போம் கவலை வேண்டாம்…
    நாம் தமிழர் ???????

  5. Ravi Petchimuthu

    அண்ணனையும் மழை அசைக்க முடியல மக்களும் மழையை கண்டு கொள்ளவில்லை.. இப்படி ஒரு அரசியல் மேடையை 60 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் கண்டதுமில்லை கேள்விப்பட்டதுமில்லை.. நாம் தமிழர்..

  6. Thowfik Ali

    தயவு செய்து கூட்டணி யார் தலைமையிலும் போக வேண்டாம் அப்றோ ஆதித்தனார் ஆரம்பித்த நாம் தமிழராட்டும் வீழ்த்துவிடுவோம் நம் தலைமையில் கூட்டணி அமைந்தால் ஏற்றுக்கொள்ளலாம் அதுவும் யாரை கூட்டணியில் வைத்துக்கொள்வது முக்கியம் ஊழல்,கொள்கையில்லாத கட்சிகளை ஒரு வேளை நம் தலைமையில் அமைய இருக்கும் கூட்டணியில் சேர்க்க வேண்டாம்… சரிவரவில்லையென்றால் வெற்றி தோல்விக்கு அஞ்சாமல் தனியாக தனித்து நிற்பதே சிறப்பு

    1. Savirimuthu Mariyana

      அடாது மழை பெய்தாலும் விடாது தமிழ் பணி செய்யும் நாம் தமிழர் வாழ்க வளர்க தமிழ்நாடு தமிழ் பற்று தமிழ்நாம் நாம் தமிழராக போராடுவோம்

  7. மோரன்

    39 தொகுதியிலும் போட்டியிட்ட நமது நாம் தமிழர் உறவுகள் நமது நாம் தமிழர் சகோதரி தீபலெட்சுமி அவர்களை ஆதரித்து வேலூர் களத்தில் களப்பணியாற்ற வேண்டும்…

  8. Meeran Sikkandar

    ஒரு நாள் வெல்வோம் நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியின் மாவீர மக்களிடம் மழை ஒன்றும் செய்ய முடியாது

  9. ஈழத்தான் Bryen

    ஒவ்வொருவரும் ஊடகமாய் மாற வேண்டும்,ஒவ்வொருவரும்தலா 100 வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் நிச்சயம் வெல்வோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*