23-12-2020 சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை – சீமான் செய்தியாளர் சந்திப்பு #Chennai
Contact us to Add Your Business
சிங்களப் பேரினவாத அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து 2010 ஆம் ஆண்டுச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் "நீ என் மீனவனை அடித்தால், நான் உன் மாணவனை அடிப்பேன்" என்று பேசியதற்காகத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். பின், அவ்வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் செல்லாது என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பிறகு அதே ஆர்ப்பாட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி 10 நிமிடம் அதிகம் பேசியதாகச் சென்னை மாநகரக் காவல்துறையால் 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவ்வழக்கின் விசாரணைக்காக இன்று (23-12-2020) சென்னை ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் அவர்கள் நேர் நின்றார்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
???
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும்
ஆட்சி அதிகாரத்தை தவறா பயன்படுத்தி, காழ்ப்புணர்ச்சியால், வேண்டுமென்றே இப்படி வழக்கு போட்டு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றனர்.
எந்த ஆண்மகன் டா இருக்கான் இப்படி பேசுவதற்கு.
அனைவரும் வாருங்கள் தமிழர்களாக ஒன்றினைவோம்
நானும் எனது குடும்பமும் 11 வருடங்களாக தமிழர்களுக்கான கட்சி நாம் தமிழர்தானே என்ற புரிதலோடு அண்ணனோடு என்றும் பயணிப்போம் இதைத்தான் தமிழர்களாக பிறந்த ஒவொருவரும் செய்ய வேண்டும் . நன்றி அண்ணா
நாம் தமிழர்???
Media அவர எல்லா இடத்துலயும் போய் பேட்டி எடுக்குறீங்க ஆனா டிவி ல மட்டும் வர மாட்டேங்குது … ஏன்..?
அண்ணா நீங்க ஆட்சிக்கு வந்தபின் நல்ல பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டல் கட்டணும் இவங்களுக்கு அதான் சரிங்க அண்ணா???
@Puthiya Tamizh Thalam niraya Peru. Irukkanga nu yeatthukittaiyea. Athu varaikkum ok NTK ?????
Free admission for ntk cadres n simandi .
Paithiyakara kootathukku thalaivan innoru Periya paithiyakara na . Superu????
சரி
@Thamizh NTK ku bed pathuma? Neriya peru irukangale
Andy Indian. ???
அண்ணன் பேசுனது முழுமைய எந்தவொரு ஊடகத்துலயும் வரல…
எச்ச ஊடகம்…
அண்ணா நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை நாம் தமிழர் தமிழ் நாட்டி அதிக அடிமுட்டாள்கள் வாழ்வதாள் தான் தாய் மண் நாசமா வோவுது என்று தான் இந்த மாணங்ெகட்ட தமிழ் இனம் திருந்த போகிறதோ தெறியவில்லை
இதுக்கு நீதிபதி என்ன தீர்ப்பு கொடுப்பார்.முதல்வருக்கு வேர வேலையே இல்லையா
தலைவா இவங்களை சொல்லி குற்றமில்லை ! இவங்க பின்னாடி கோசம் போட்டுக்கிட்டு போகும் தமிழ் கூட்டத்தை சொல்லணும் .
மான தமிழா உன் குருதி வெப்பம் தணியும் வரை,
நாம்தமிழர்
நாம்தமிழ்ர்
நாம் தமிழர்…….
என்று ஊரத குரலில் ஊரைதுகொண்டே இரு
ரஜினி கண்டிப்பாக அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை. மீறி ஆரம்பித்தால் அவரே பள்ளம் தோண்டி அதில் அடக்கம் ஆவதற்கு சம்
@Baapri porutthirunthu. Paartthiyaada paitthiyamea?????
@Padma Priya ஆச்சரியம் படரத்துக்கு ஒன்றும் இல்லை ரசினிக்கு கொராணா வரப்போகுகுதாம்
@Baapri நீயும் பொருத்திருந்து பார்.வந்தேரி ரஜினி
அடக்கம் ஆவது யாரென்று தெரியும்.பொறுத்திருந்துபார்
100 % correct bro
Seeman is the only one TN political leader speaks logical
தமிழகத்துல யாருவேனாலும் வாழலாம்??ஆனா வேர எவனும் இனிமே ஆழமுடியாது⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
செருப்படி பதில் ….அண்ணா…..???
My kind request to fellow tamil brothers and sisters, please vote for Seeman. Nobody is perfect and he scores better than other politicians. In the past 50 years, you elected DMK and ADMK but, they have ruined our state, they never care about tamilians, they created a bad society, everywhere corruption, scams etc. Please wake up now and give Seeman a chance this time.
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா …
இந்த மாதிரி அராஜகம் செய்யும் அரசுகள் காலப்போக்கில் மக்களால் நிராகரிக்கப் பட்டு அழிந்து போகும்
நாம் தமிழர் நாமே தமிழர்