Login

Lost your password?
Don't have an account? Sign Up

23-4-2017 சீமான் உரை – மருத்துவர்கள் போராட்டம் | நீட் தேர்வு | மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு

Contact us to Add Your Business

23-4-2017 சீமான் உரை – மருத்துவர்கள் போராட்டம் | நீட் தேர்வு | மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு
——-

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!

Please Subscribe & Share Our Videos on Social Medias:

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2016

https://www.tiruchirappallidistrict.com

27 comments

  1. Prakash Govindraj

    SUN TV, SUN NEWS, KALAINGER NEWS AND JAYA NEWS are froud they never shows SEEMAN, only THANTHI TV, PUDHIYA THALAMURAI TV AND NEWS 7 TV shows him. accept this channel all are partiality channel.

  2. Kannan Periasamy

    இதுபோல் தமிழ்நாட்டில் பேச சீமானால் மட்டுமே முடியும்.
    தமிழினத்தின் ஆக சிறந்த இறுதி ஆயுதம் பயன்படுத்திக் கொள்̀ளுங்கள்.
    நாம் தமிழர் கட்சி தமிழிகத்துக்கான கட்சி அல்ல உலக தமிழினத்துக்கான கட்சி
    ஒன்றுபட்டு ஓர் அணியாய் திரல்வோம். உலகத்தின் எந்த மூலையில் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் ஒருமித்த குரலாய் ஒன்றாக சேர்ந்து போராடுவோம். என் தமிழின உறவுகளுக்கு எனது முன் நல்வாழ்த்துக்கள்

  3. Ramaraj

    என்னைப் போன்ற புலம் பெயர்ந்த தமிழர்களும் தலை வணங்கும் மாபெரும் தமிழ் முழக்கம் எங்கள் அன்பிற்குரிய அன்ணண் செந்தமிழன் சீமான் …வாழ்க தமிழ் …வளர்க நாம் தமிழர் ….தமிழ் உணர்வு உள்ளோர் அனைவரும் உங்கள் பக்கம் ….ராம் மலேசியா

  4. Ame Tam

    .சீமான் சொல்வது 100% உன்மை. தெளிவான பேச்சு.உங்களை போல தன்னலம் கருதாமல் பேசுபவர்களை இந்த சமூகம் மதிக்க பழகணும்.நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவது 30ஆண்டுக்கு மேல் ஆகலாம். ஒரு வேண்டுகோல்.இந்து மதம் பற்றி சொல்வது/பேசுவது நிறுத்தவும்.நீங்கள் என்த மதம் பற்றி சொல்வது/பேசுவது நிறுத்தவும்.நடிகர்/நடிகை பற்றி சொல்வது/பேசுவது நிறுத்தவும். மற்றவர்கள் போல்ல மீம்கிரீம் செய்வது நிறுத்தவும் ,அதிலும் குறிப்பாக பேசம் போது திரும்பி பார்த்து சிரிப்பதை நிறுத்தவும்,நிறுத்தவும்.ஒரு தலைவர்க்கு அழகுல்ல.இத்தை செய்தால், அடுத்த முதல் அமைச்சர் நீங்கதான். திமுக,அதிமுக,காங்கிரஸ்,பாஜக தமிழ் நாட்டைவிட்டு நீக்க வேண்டும்.தமிழ் வாழ்க! தமிழ் கலாச்சாரம் வாழ்க! நாம் தமிழராக ஒன்று படுவோம். நன்றி..

  5. S Senthamilan

    அருமையான பேச்சு. வரும் உள்ளாட்சி தேர்தலில் அண்ணணை தவிர வேறு யாரையும் தேர்ந்தெடுக்க கூடாது.

  6. கண் மணி

    அண்ணன் நீங்க பேசும் பேச்சு எல்லோருக்கும் போய் சேருகிறதா என்றால் இல்லை. இதை மக்களிடம் எளிதில் புரிய வைக்க கொண்டு போய் சேர்க்க காணொளி பிரச்சாரமே சிறந்தது.

  7. Muththayan Sivan

    எமது அனைத்து துன்பங்களுக்குமான தீர்வு, தமிழ் நாட்டு அரசின் அதிகாரத்தினை கைப்பற்றிக்கொள்வதே. ஒவ்வொருநாளும் வீதிக்கு வந்து போராடுவதிலும் இலகுவானது தேர்தலில் “சரியான திட்டங்களையும் திடமான கொள்கையினையும் தாங்கி நிற்கும் நாம்தமிழர்” வெற்றி பெற செயல்படுவதேயாகும்.

  8. Kumar Dilu

    அண்னா உங்களின்பேச்சின் தைரியமே பாதி வென்றதுக்கு சமமாகியது போல் உள்ளது அன்னா – – -நாம் தமிழர்

  9. Mahendra Babu Rajendran

    இடம், பொருள், அறிந்து கட்சியின் பெயரையும், முழக்கங்களையும் தவிர்த்து கருத்தை மட்டும் பேசிய கண்ணியம் (பேச்சை முடிக்கும் போதும்) கவனிக்கத்தக்கது!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*