Login

Lost your password?
Don't have an account? Sign Up

24-12-2021 சீமான் கண்டனவுரை | கோவை கண்டன ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

37 comments

  1. RAJASEKAR DEVAN

    அண்ணனுக்கு என்னுடைய கோரிக்கை முன்பு போலவே ஆரம்பத்திலும் இறுதியிலும் கையை உயர்த்தி வீரவணக்கம் செய்ய வேண்டும்……??????????நாம் தமிழர் பஹ்ரைன்

  2. Karu Karuppaiya

    இலக்கு ஒண்றுதாண்இணத்திண் விடுதலை உறுதியாக வெள்வோம் நாம் தமிழர் நாமே தமிழர் ஞாலம் கருதிணும் கைகூடும் காளமறிந்து கடந்தார் செயிண் குரல்

  3. ஈழம் கலைஞன் -eelam kalaignan

    2021 தேர்தல் வெற்றியை மக்கள் அண்ணன் சீமானுக்கு கொடுத்திருக்க வேண்டும்…….?

    1. Cdmspoopathy Cdmspoopathy

      இனியும் தமிழக மக்கள் கொடுக்க தயார்
      திருவெற்றியூரில் செருப்படி
      உள்ளாட்சியில் துடப்பகட்டை அடி
      நகர்மன்ற தேர்தலில் வாயில கவ்வ கொடுத்து சாணியில் முக்கி முக்கி அடிதான்
      ????????????

  4. KUMARDILU KUMARDILU

    நாம் தமிழர் புரட்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா நாம் நிச்சயம் வெவ் வோம்

  5. Malai Alagu

    தமிழர்கள் அனைவரும் சாதி மதம் கடந்து தமிழ் இனமாக ஒன்றினைந்து நாம் தமிழராய் பயனிப்போம் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வாழ்க தமிழ் நாம் தமிழர்

  6. Kali Muthu

    நீ..கலக்கு..அண்ணன் நாங்கள் லட்சகனக்கான..தம்பிகள் உள்ளோம்.. நாம் தமிழர்..✊✊

    1. s. mani star

      @Sami Nathan அண்ணா உங்களுக்கு தெரியுமா இல்லையா பிரபாகரன் தீவிரவாதினு இந்த உலகம் முழுவதும் கூரும்படி செய்தது இந்த இந்தியா அதற்க்கு துநையாக இருந்தது இந்த திமுக v காங்ரஸ் தான் காரணம் இப்போது இந்த திமுக பிரபாகரன் புகைபடத்தை தமிழ் நாட்டில் உபயோகிக்க கூடது என்று கூறுகிறது

    2. RAJASEKAR DEVAN

      @Sami Nathan இப்பவும் நான் சொல்றேன்…உங்ககிட்ட இருக்குறத தான் சொல்லமுடியும்….
      உங்க மாமியார் மச்சான் பேர்ல உள்ளத உங்களால் உரிமை கொண்டாட முடியுமா….என்ன அண்ணன் நீங்க

    3. RAJASEKAR DEVAN

      @Sami Nathan சாமி அண்ணா விடுதலை புலிகள் தீவிரவாத அமைப்பு னு இன்னும் இந்தியா சொல்லுது…இதுல அடுத்த நாட்ட சொல்றதுக்கு அருகதையே இல்ல.விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கமா உங்கள் மனசாட்சி படி…
      நாம் தமிழர் ஏற்றுக்கொண்ட தலைவன் பிரபாகரன்…அதுதான் முதல் காரணம்….
      ஆட்சி அதிகாரம் இருந்தால் நம்மால் எதும் செய்ய முடியும்….
      இப்போது நம்மால் அவர்களுக்கு தம்மால் முடிந்த ஆதனவை மட்டுமே அளிக்க முடியும்

    4. Sami Nathan

      @RAJASEKAR DEVAN அப்போ எதுக்கு உங்க அண்ணன் எனக்கு எந்த விதமான சொத்து இல்லைனு புழுகுறாரு சிங்கப்பூர்ல இருந்து உங்க கட்சிக்காரர்நிலைமைய பார்த்தீங்களா உங்க அண்ணன் அதபத்தி எதுவும் சொல்லமுடியாதுனு சொல்லுறாரு

    5. Cdmspoopathy Cdmspoopathy

      @RAJASEKAR DEVAN சீமானிடம் சூத்து இருப்பது பிரச்சனை இல்லை கிரீஸ்
      நாண் வாடகைவீட்டில் இருக்கிறேன் நாட்டை அடைய துடிக்கும் எனக்கு வீடில்லை வரலாற்று துயரம்ன்னு கூவுனது யார்
      அதுதான் சொத்து விபரம் அம்பலபட்டது. முட்டு கொடு முட்டி தேயாம குடு ராசா

    1. Cdmspoopathy Cdmspoopathy

      @Baghath C தாய் மதம் திரும்புங்கள் முஸ்லிம் மதம் அரேபிய மதம்
      சங்கிசீமான் சங்கிசீமான்

    1. Cdmspoopathy Cdmspoopathy

      ஏந்த போராட்டம் மாமியாரிடம் 85,ஏக்கர் எழுதி வாங்கும் போராட்டம் தானே

  7. Amudhan K

    The way seeman explains the world politics ?? brilliant politician have never seen. The fact he is trying to convey is, If people are separated by caste, Tamilans can be easily ruled by dravidians or any others. If there is no caste and Everyone stays united as Tamilans, Then no one can touch Tamilans. This is the reason all the youngsters are following seeman. Definitely he is the right one for TN and revolution will win one day. He is on the right track??

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*