Login

Lost your password?
Don't have an account? Sign Up

25-03-2019 புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை

Contact us to Add Your Business

#SeemanElectionCampaign 25-03-2019 புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

#SeemanSpeechPuducherry #Seeman #Puducherry #PuducherryLoksabhaElections2019 #Elections2019 #ElectionsBreaking

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

https://www.tiruchirappallidistrict.com

31 comments

  1. Dinagaran Dina

    நாம் தமிழர் கட்சி மட்டுமே மக்களுக்கான ஆட்சி செய்யும் இது உருதி நாம் தமிழர் வெற்றி உருதி கூறுவோம்

  2. Sathuru deen

    வெல்லப் போறான் “விவசாயி”நாம் தமிழர் வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை

  3. Kannan Periasamy

    தங்கங்களே நாளைத் தலைவர்களே
    நம்(தமிழ்)நாடும், மொழியும் கண்கள்
    சொந்தங்களே, பாயும் புலிகளே
    தமிழ்தேசம் காப்பவர் நீங்கள்
    நாடும் வீடும் உங்களை நம்பி
    நீங்கள் தானே அண்ணன் தம்பி
    நம் தமிழ்நாடு ஒளிமயமாக வாக்கு தாருங்களேன்
    வீடுதோரும் உணவளிக்கும் விவசாயிக்கு வாக்கு தாருங்களேன்

  4. Kannan Periasamy

    தமிழ்த் தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்
    நாளை நமதே.

  5. அஆஞா.ரஞ்சன் அஆஞார

    அய்யா,முத்துராமலிங்கத்தேவர். சொன்னது போல், ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் பாவச்செயல் செய்கிறான். அதை வாங்குபவன் தேசத்துக்கே துரோகம் செய்கிறான்.
    அய்யா,பசும்பொன்.அவர்கள். அன்று நாகரீகமாக சொன்னார்.
    மரியாதைக்குரிய மாமனிதர்.
    போற்றதக்கவர்.
    ஆனால்,
    அவரைச்சார்ந்த சமுதாய மக்களே அந்த தவரை செய்கிறார்கள்.

    1. V Hema

      அஆஞா.ரஞ்சன் அஆஞார எங்கள் பகுதியில் தேவர்சமுகத்தைசார்ந்த
      செய்கிறார்கள்

  6. Salahudeen Hameed

    தமிழக மக்களே விழித்துக் கொள் இப்பயாவது இல்லை என்றால் காலத்துக்கும் அடிமை தான் ?
    ஓட்ட போடு நாம் தமிழருக்கு
    நான் எந்த கட்சியும் சாராத சாமானியன் ?

  7. lakshmi narayanan

    இது மிக சரியானது மத்தியில் கூட்டாச்சு மாநிலத்தில் சுயாட்சி NTk This is correct

    1. JOHN AIO

      @Reyanjoe Benjamin
      மூடுடா இளைஞர்கள் பெரும்பாலும் நாம் தமிழர் தான்டா கொல்டி….
      கிழட்டு நாய்கள் இன்னும் எவ்வளவு காலம்….. உங்க செயல் டலைவர் காலமே டும் டும்….
      இந்த கொல்டி டிராவிடியாக்கள் செத்தொழியும் நாளெனக்கு திருநாளாகும்………
      திருநாள் விரைவில் வரும்.
      உங்களுடைய 13% நாய்களின் கொட்டம் அடங்கும்…….
      இதுல 40% போலி பிரச்சாரம்…..
      போலி திராவிட நாங்கள்…..

  8. nagarajan d

    2009-கானல் நீராய் போகும் கட்சி என்று மீடியாவால் விமர்சிக்கப்பட்டு மறைக்கப்பட்ட கட்சி

    2019-தவிர்க்க முடியாத கட்சியாய் இன்று

    2029-wait and watch …

  9. Kannan Periasamy

    நமது ஓட்டு நம்மை ஆளவா? நாமே ஆளவா?
    நம்மை ஆள ஏதோ ஒரு சின்னத்திற்கு வாக்களிப்போம்.
    நாமே ஆள விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம்.

  10. Kannan Periasamy

    கடைசியில போயிட்டுவாங்க என்று சொல்லும் போது எனது கண்கள்
    குளமாகிவிட்டது. வாழ்த்துகள்.

  11. sakthi varthini

    விவசாயம் காக்க பட வேண்டும் என்றால்….?????
    மக்கள் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று நம் வாழ்க்கையை முன்னிறுத்தி கேட்டுக்கொள்கிறேன் ..
    விஸ்வநாதன்.ஆ (நாம் தமிழர் கட்சி முத்துகிருஷ்ணபுரம்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*