Login

Lost your password?
Don't have an account? Sign Up

26-03-2021அரவக்குறிச்சி தொகுதி | பள்ளப்பட்டி ஷா நகர் சந்திப்பில் சீமான் பரப்புரை #Seeman #Annamalai

Contact us to Add Your Business

?LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday

#தற்போது 26-03-2021 அரவக்குறிச்சி தொகுதி | பள்ளப்பட்டி ஷா நகர் சந்திப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

28 comments

  1. tamil selvan

    அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்…. YouTube ல் காணொளி பார்க்கும் அனைவரும்.. எந்த சேனல் காணொளியாக இருந்தாலும் அதில் நாம் தமிழர் கட்சியையும் நமது விவசாயி சின்னத்தையும் கமெண்டில் பதிவிடவும்.. நாமே ஊடகமாய் மாறுவோம்.. தேர்தல் வரை அனைத்து கமெண்டில் நம் சின்னத்தை கொண்டு சேர்க்கவும்.. நன்றி..

  2. KUMARDILU KUMARDILU

    அடுத்த சீமான்கள் உருவாகி விட்டார்கள் இனி தமிழினத்தை ஏமாற்ற முடியாது வாழ்த்துக்கள் தம்பி மிகச் சிறப்பு இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  3. உரக்கச் சொல்வோம்

    யாருப்பா அந்த குட்டிப்பையன். எவ்ளோ பயிற்சி எடுத்திருக்கனும் இப்படி பேச. அவனது பெற்றோருக்கும், பயிற்றுவித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  4. PRABAKARAN K

    மிக மிக மிக விரைவாக விவசாயி சின்னம் அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேருங்கள். நண்பர்களே

  5. Thagaseer Maideen

    மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. மனதில் கள்ளம் இல்லை வார்த்தையில் பொய்யும் இல்லை. கூலிக்கு கூவும் கூ ட்டம் இல்லை. குன்றென உயர்ந்த உள்ளம்.

  6. Tamil kavithai

    டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்தைப் பற்றியும் பேசுங்கள்….
    தெருவில் கிடக்கும் விவசாயி..,

  7. TAMILAN MATHI THAMILAN

    தரமான சம்பவம் . சரியான பதிவு தம்பி. பேசு நீ பேசு அருமை.. நாம் தமிழர் ? ??. வெல்லப்போறான் விவசாயி.

  8. pk peer mohammed

    குட்டிப்புலியின் சீற்றத்தை கேளுங்கள் அடுத்த சீமான்கள் உருவாகி விட்டார்கள் இனி தமிழினத்தை ஏமாற்ற முடியாது வாழ்த்துக்கள் தம்பி

  9. Gogula Krishnan

    அரவக்குறிச்சி மக்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…. நமது சின்னம் விவசாயி…
    நாம் தமிழர்….

  10. Thangavel Manickam

    உறுதியாக வெற்றிபெறுவோம்! நமது சின்னம்,விவசாயி வாழ்கவையகம் வாழ்கவளமுடன்!

  11. PRABAKARAN K

    விவசாயி சின்னத்தை மக்கள் மனதில் பதியவைதால் வெற்றி நாம் தமிழர்ளுடையது.

  12. eliyathamby kuncharalingam

    … 234 தொகுதிகளிலும் வாக்களிப்பீர் நாம் தமிழர் விவசாயி சின்னத்தில்????????????வெல்லப்போறான் விவசாயி….நாம் தமிழர் கட்சி ??????❤??????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*