27-03-2021 நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் சீமான் பரப்புரை #Seeman #SahulHameed
Contact us to Add Your Business
?LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday #SeemanLIVE
#தற்போது 27-03-2021 நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
?
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021
இஸ்லாமிய தமிழச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நம் மாமாவின் மகள் வெள்ளவேன்டும் உறவுகளே அப்பொழுது தான் அவர் ஆத்மா சாந்தி அடையும் நாம் தமிழர்
வெல்லவேண்டும்
தாய் மாமன் மகள். வெற்றிபெற வாழ்த்துக்கள்
ஒத்த காசு கொடுக்காமல் இவ்வளவு ஆட்களை திரட்ட முடியும் என்றால் அது நாம் தமிழர் கட்சியில் மட்டுமே சாத்தியம்
தாயைய் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே….
????????
ஒரு நல்ல மனிதன் தமிழ்தேசிய போராளி சாகுல்ஹமீது அவரின் அன்பு மகளை வெற்றிபெறச் செய்வது தமிழ் மக்கள் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள். நன்றி மறந்த இனமாக மாறிவிடாதீர்கள். எமது தங்கையை வெற்றிபெறச் செய்வது வரலாற்றில் மாபெரும் புரட்சி.
⛹️ “Odi varugiraan ?nam thamilar thirumakan NTK ?”
தமிழச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..!
ஊடகங்கள் திமுக சார்புடையவை அதனால் நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சி களை ஒளிபரப்பு செய்யப்படவில்லை
திராவிடம் தமிழ் இனத்தை அழித்தவர்கள் அது தெரியாமல் நாமும் துணை போனோம்
சரித்திரம் படைத்த தி மு க நம் நாட்டைத்
தரித்திர நிலைக்குத் தள்ளிவிட்டு இன்று
சரிந்து விழும் கட்டத்தை நெருங்கி விட்டது
அண்ணா, sound கேட்கமாட்டேங்குது கொஞ்சம் கூட்டவும்
தாய்த் தமிழ் உறவுகளே இந்த முறையும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் வாக்கு செழுத்தி மறுபடியும் நீங்கள் தோற்று விடாதீர்கள், வெல்லவையுங்கள் விவசாயியை, நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி.
நாம் தமிழர் ?
இந்த காணொளி காணும் அனைத்து தாய் தமிழ் உறவுகளே நீங்கள் எந்த தொகுதியில் வசித்தாலும் விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள். நன்னிலம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் . புரட்சி வாழ்த்துக்கள்.
Mr. Seeman is our real MASTER
NTK South Africa…
ADMK, DMK க்கு பயத்தை காட்ட வந்தான் ஒருவன் வந்தான்
நாம் தமிழர் வெற்றி?
தூய குடிநீர் ✅
உயர்தர கல்வி ✅
உலகத் தரத்தில் மருத்துவம் ✅
24×7 மின்சாரம் ✅
நமது சின்னம் விவசாயி ??♂️
நாம் தமிழர் ?? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் இருந்து??