Login

Lost your password?
Don't have an account? Sign Up

27-10-2021 சீமான் செய்தியாளர் சந்திப்பு | மருது பாண்டியர் வீரவணக்க நிகழ்வு – தலைமையகம் சென்னை

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

22 comments

  1. Lawrence E

    எவ்வளவு தெளிவான விளக்கங்கள் சொன்னாலும் ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ளாததுபோல் நடிப்பது வேதனை ?.

  2. ꧁༺வீரத் தமிழன்༻꧂

    அண்ணே எப்பவும் செய்தியாளர்களை பங்கம் செய்துவிடுகிறார்??? நாம் தமிழர்

  3. 18_007 Arunachalam E

    finishing vera levalu ?”டேய் கார்த்தி,என்ன இவலோ கேக்குரியே எதையாவது போடுவியாடா?”?

    1. Astrosivapillai Pillai

      சித்திரை மாதம் பொர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் …. சங்க காலத்தில் சித்திரை மாதம் பொர்ணமியில் தொடக்கம் ஒரு மாதம் காதலர் தினம் …இதை கிரேக்கர்கள் copy பண்ணி தங்கள் நாட்டுக்கு கொண்டுபோனார்கள் … பின் இந்த காதலர் தினம் பிரான்ஸ் நாட்டுக்கு பொய் அவர்கள் இதை Valentine தினம் என Feb இல் கொண்டாடப் படுகிறது

      பிராமணர்கள் சாணகம் இஸ்லாமியர்கள் மலம் . சாணக்கத்தை மிரிக்கப்போறோமே என நினைத்து மலத்தை மிரித்து விட்டொமோ … இஸ்லாமியர்கள் திராவிடர்கள் அல்ல அவர்கள் சிறுபான்மை இனம் என பெரியார் சொன்னாரே

  4. Jebaz Alwin

    நான் ஒரு மார்க்க வழிமுறையை பின்பற்றுபவன் தான், எனக்கென்று ஒரு குடி அடையாளபடுத்தபட்டவன் தான்.ஆனாலும் மார்க்கமாக ஜாதியாக பிரிந்து தனித்து நிற்க விரும்பவில்லை. எங்களை இணைக்கும் மொழியான தமிழ் மற்றும் தமிழன் என்ற தேசியஇனமாக எங்கள் உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றினைந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அவ்வளவு தான். இதை விட வேறு விளக்கமும் புரிதலும் தேவைபடாது என்று நான் நினைக்கிறேன்.ஆனால் விளக்கமும்,புரிதலும் அடைய கூடாது என்பது தான் இந்த ஆரிய-திராவிட கூட்டத்தின் அரசியல். இதை விளங்கி அறிந்து புரிந்துகொண்டால் தமிழ் தேசிய அரசியலின் தேவை புரியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*