27-10-2021 பேசு தமிழா பேசு தொடக்கவிழா – சீமான் வாழ்த்து | செய்தியாளர் சந்திப்பு | இராஜவேல் நாகராஜன
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் கத்தார் ??????
I love seeman anna speech
தமிழ் தேசியம்?
GREETINGS AND BEST WISHES TO BROTHER RAJAVEL NAGARAJAN FOR THE NEW VENTURE. MAY THE HEAVENLY LORD BLESS HIM IN HIS RICHNESS
Wonderful speech. தெளிவான பேச்சு. இது ஏன் யாருக்கும் புரிவதுஇல்லை.
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை ???????????????
தமிழ் தேசியத்திற்கு வலு சேர்க்கும் பேசு தமிழா பேசு உலக தமிழர்களால் மென் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.
பேசுதமிழாபேசு அண்ணனுக்கும்?உறவுகளுக்கும் அன்பு வாழ்த்துக்கள் ????
பேசு தமிழா பேசு பல் தளத்திலும் மேன்மைபெற உளம் நிறைந்த நல்வாழ்த்து! மிக்கமகிழ்ச்சி! வாழ்க தமிழ்! நாம் தமிழர் .
நமக்கு நாமே ஊடகம். நாம் தமிழர் கட்சியின்
கருத்துகளை திரிபின்றி
உலகம் முழுமைக்கும்
சென்று சேர்க்கும் பெரும் வலிமை உடைய
ஊடகமாக வளர்ச்சி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று
வாழ்க நாம் தமிழர் கட்சி ??????????????????
வாழ்த்துக்கள் தம்பி நீ நீடூழி வாழ்க நடுநிலையாய் உண்மையாய் இருங்கள் நாங்கள் அனைவரும் உங்கள் பின் இருப்போம்
வாழ்த்துகள் ? நாம் தமிழர் ❤
நாம்தமிழர்
வாழ்த்துக்கள் அண்ணா…
பேசு,தமிழா,பேசு.
உலக தமிழர்களின் இல்லங்களில்,சுவாசித்து,தவழ்ந்து,நேசித்து, வளர்ந்து,பெருகட்டும்.
பேசு தமிழா பேசு காணொளி மேன்மேலும் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் தேசியம்
ரஜினிக்கு தமிழ் தெரியா விட்டால் அது ஒன்றும் அவருக்கு அவமானம் இல்லை அவர் மராட்டிய மொழியை தாய் மொழியாகக் கொண்டவர் மராட்டிய மொழி தெரியாவிட்டால் தான் அவமானம் இந்த விடயத்தில் நாங்கள் அவரை ஏளனமாகப் பேச மாட்டோம் அதைத் தான் அண்ணனின் பதிலும் வெளிக்காட்டுகிறது
தமிழராக வாழ்வோம்
நாம் தமிழராக இருப்போம்
பேசு தமிழா பேசு மென்மேலும் வளர்ச்சி பெற்று இந்த தமிழ் மண்ணில் தமிழ் தேசியத்தை வாணலாவிய வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக வாழ்த்துகிறேன்.