27-11-2020 மாவீரர் நாள் 2020 | ஈகியர் நினைவேந்தல் சீமான் உரை #MaaveerarNaal2020 #SeemanSpeechLatest
Contact us to Add Your Business
ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று சென்னை, போரூரிலுள்ள ஸ்ரீ ஈஸ்வரி திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன மீட்சியுரை நிகழ்த்தினார்.
#Chennai #Porur #HBDPrabhakaran #SeemanSpeechMaaveerarNaal2020
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
வீழ்வது நாமக இருந்தாலும் வாழ்வது நம் இனமாக இருக்கட்டும். பாழனி பாபா. நாம் தமிழர்
இதுவரை கேலிசெய்து அரசியல் செய்த மற்றவர்களுக்கு இந்த ஒரே மேடையில் பதிலை நன்றாகவே பதிவுசெய்த விதம் மிக அற்புதம்.
இப்படிப்பட்ட இனமா என்று உங்கள் முழக்கங்களின் மூலமே இந்தத்தமிழ் பிள்ளைகள் அறிகிறோம்
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று நாங்கள் உறுதியாக வெல்வோம்
നാം തമിഴർ കക്ഷിക്ക് !! സീമാൻ അണ്ണന്ക്ക് എന്നുടെ വാഴ്ത്തുക്കൾ!!❤️❤️❤️ഷിബിൻ കേരളാ
Seemaan annai uyir ????❤️fan for Kerala
நாம் தமிழர்…?
??
அண்ணா நம்ம வெல்வது நிச்சயம்
Verum 11 comment, 283 like enna ulagam. Eppadi oru nalla maatru arasiyal pirakkum. Ajith Vijay rajini teaser oru mani nerathil 2 millions makkal parkirargal. Tirai kavarchi than intha makkal vilchikku karaman. Valga tamil desiyam……..
????????? வெல்லும் தமிழ் ஈழம் அண்ணா ஸீமான்
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் திட்டக்குடி தொகுதி நா மாயகிருஷ்ணன்
எனக்கும் திட்டக்குடி தொகுதி தான்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் வெல்லும் 2021????
நாம் தமிழர் கட்சி வெல்லும் உறுதி ???
நாம் தமிழர்
நன்றி நாம் தமிழர் இந்த சோகமான ஓர் ஆண்டு
pls vote for NTK, request from Malaysia
தமிழில் பதிவிடுங்கள்
Naam tamilar ?????
நாம் தமிழர்