8-2-2017 பன்னீர்செல்வம் முதல்வராக தொடரவேண்டும் – சீமான்
Contact us to Add Your Business
ஏன் பன்னீர்செல்வமே முதல்வராக தொடரவேண்டும்? – சீமான் விளக்கம்
——-
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!
Please Subscribe & Share Our Videos on Social Medias:
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2016
Seeman told the truth..
Shows he is a real Tamil Patriot…
Real Tamilan…
எல்லோரும் திருடர்கள்! ஜானகி அம்மாக்கு பெரும்பான்மையான MLAக்கள் ஆதரவு கொடுத்தபோது, அவர்களைக்கடத்தி, அடைத்துவைத்து, தனக்கு ஆதரவை மிரட்டி வாங்கிச் சதிசெய்து அரசியலில் வென்ற ஜெயலலிதாவின் பயிற்சிப்பட்டடையிலிருந்து வந்த சதிலீலாவதி சசிகலாவுக்கே கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுகிறார்கள், தந்தையின் ஊழல், சதி, சூழ்ச்சி வல்லமைக்கு ஈடுகுறையாத திறமை படைத்த திமுகவின் ஸ்ராலினும், மற்றும் பார்த்தால் நல்லவர் போல் தெரியும் ஆனால் தன் தலைமையில் மத, இனவெறி கொண்டு குஜ்ராத்தில் முஸ்லிம்களை படுகொலை செய்த, ஆர்எஸ்எஸில் அதிகாரவல்லமை படைத்த மோடியும்!
ஜெயலலிதா எவ்வளவு கெட்டவர், சர்வாதிகாரி, திமுக போன்று தமிழ்நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடித்தவராக இருந்தாலும், அவருடன் நெருங்கிய தோழியாக நாளும் பொழுதுமாக இருந்துவிட்டு, இவர்கள் இறந்ததாகக்கூறிய அன்றைய நாளில்லாமல், பலநாட்களுக்கு முன்னரோ அல்லது சிலநாட்களுக்கு முன்னரோ இறந்திருந்தபோது, அந்த உண்மையை மக்களுக்கும் சொல்லாமல் ஏமாற்றி, அவரின் பிணத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விட்டு, ஜெயலலிதா கொள்ளையடித்த சொத்துக்களை தன் பெயருக்கு எழுதிமாற்ற ரகசியமாக ஓடித்திரிந்ததும், அது முடியம்வரை நாட்களை இழுத்தடித்ததும் எவ்வளவு பெரிய கொடுமை!
Seeman real leader ! Salute _/_
தெளிவான ஒரு தூய தமிழ் தலைவன் அண்ணன் சீமான். இவரயாடா சமூக விரோதி என்றீங்க? அவருடய கனவு தான் CM ஆகி பணம் சம்பாதிப்பதல்ல , மாறாக CM ஆ இருப்பவன் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு தூயவனா இருக்க வேண்டும் என்பதே. மற்ற தலைவர்களுக்கும் , சீமான் அண்ணனுக்கும் உள்ள வித்தியாசம் அவர் பேச்சிலேயே தெரியுது … சீமானே CM ஆனால் நாடு எவள நல்லாருக்கும்……
hareas nagalingam 100%true….agreed
I had the same opinion…
Well said Senthamizhan Seeman annan.
final
short&sweet
super.?????????????????????????
very clearly said,TAMILAN
final touch…semma
real speech
Unmai arasiyalai sollum orey thaivan….
super Anna.
எளிமையை ஆதரிக்கும் அண்ணன் சீமான்
naamtamilar
அருமை அன்ன ஒரு தலைவர்
Thelivana sindhanai
good speech
your great sir
thalaivanda nee. Super.
உன்மை நிலையை வெளிப்படுத்தும் ஒரே தலைவர்!!
sema anna super speech