Login

Lost your password?
Don't have an account? Sign Up

‘சாட்டை’ துரைமுருகன் பரப்புரை – வள்ளியூர் – திருநெல்வேலி மாவட்டம் | உள்ளாட்சித் தேர்த

Contact us to Add Your Business

நேரலை 02-10-2021 வள்ளியூர் – திருநெல்வேலி மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை

30 comments

  1. Tamil Virunthu

    யோவ் சாட்டை அண்ணா.! உன்னைய இந்த மேடையில திரும்பவும் பார்க்கும் போது கண்ணு கலங்குதடா. இப்ப போல எப்பவும் அண்ணன் கூடவே இருந்துடய்யா. அதுபோதும்?. சாட்டை துரை ❤️???

    1. Haja SaiHaja

      ஃபேக் ஐடி கூட்டமா அல்லது வலைத்தளத்தில் என் மூழ்கிக் கிடக்கும் கூட்டமா
      இது மொத்தத்தில் நாம் திருடர் கூட்டம்

  2. Seethadevi doss

    தம்பி துரை முருகன் பேச்சைக் கேட்டு அழுகையே வந்துவிட்டது.. இது நம் காலம் தம்பி… வாழ்த்துகள்

  3. mohan ramasami

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகான சாட்டையின் மேடை அடி எதிரிகளுக்கான சவுக்கடி???

  4. Sekaran

    சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துகள். வாய்ப்பை சரியாக பயண்படுத்திக் கொள்ளுங்கள்.

  5. srini vasan

    நல்ல பேச்சாளர்! சுயமாக சிந்திக்க கூடிய தம்பி! YOUTUBE ல் இவரின் பேச்சு அருமை!

  6. Siva

    சாட்டை துரைமுருகனை நாம் தமிழர் மேடையில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி. இதை போல பாரிசாலனையும் நாம் தமிழர் மேடையில் பார்க்க வேண்டும்.

    1. தமிழன் சுயசிந்தனையாளன்

      பாரிசாலன் ஆதன் னு கடைசிய அளித்த உரையாடலை போய் பாரு….காரி துப்பி இருக்கான் நாம் சங்கிகளை

    2. ashok priyan

      விரைவில் நடக்க வேண்டும்.. நாம் அன்பாய் அழைக்கிறோம்.. எல்லோரும் வாங்க.. அசைக்க முடியாத உறுதியோடு… நாம் சாதிப்போம்.. கண்டிப்பாக

  7. s.s.v.roshin roshin

    சாட்டை அண்ணா மீண்டும் உங்களை ?நாம்தமிழர்? மேடையில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அண்ணா நன்றிகளும் புரட்சி வாழ்த்துக்களும் அண்ணா முன்பைவிட இன்னும் வேகமாக சாட்டை சுழல வேண்டும் அண்ணா ????????????????

  8. Raj shakthi

    உங்களை மீண்டும் நாம் தமிழர் மேடையில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ?????

  9. Vinoth Kumar

    துரைமுருகன் உங்களை இந்த மேடையில் பார்க்கும் போது ஒரு அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்❤️

  10. ஒடவை தமிழன்

    மீண்டும் உங்களை நாம் தமிழர் கட்சியின் மேடையில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ♥️

  11. Kamalak Kannan

    சாட்டை துரைமுருகன் அண்ணா உங்களை மீண்டும் நாம் தமிழர் கட்சி மேடையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

  12. Murthy C

    சாட்டை துரைமுருகன் அவர்களின் பேச்சை கேட்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது அவருடைய நேர்மையை பாராட்டுகிறேன் அவருடைய கொள்கையில் மாற்றம் இல்லாமையை வரவேற்கிறேன் மற்றவர்களைப் போல பச்சோந்தி யாக இல்லாமல்தான் கொண்ட கொள்கையில் அசைக்கமுடியாத ஆலமரமாக இருப்பதை நான் பெரிதும் பாராட்டுகிறேன்

  13. kalai egamparam

    தம்பி முருகன் தங்களை மீண்டும் நாம் தமிழர் மேடையில் பார்க்கின்ற போது உணர்வு பொங்குதையா.
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
    நாம் தமிழர் நாமே தமிழர்.
    ஈழத்தமிழன்.

  14. மேதகு

    அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களின் பேச்சை கேட்டு கண்ணில் நீர் வந்து விட்டது. நாம் தமிழர் என்பது வெறும் கட்சி அல்ல எங்களின் அடையலாம்

  15. PS PP

    அண்ணன் தலைகுணிந்து உட்கார்ந்து இருக்கிறார்…என் தம்பி. சாட்டை துரைமுருகன் பேச்சை கேட்டு கண் கலங்குறார் இது தான் சத்யமான உண்மை….???

  16. Haji Mohamed

    அண்ணனின் பேச்சை நாம் தமிழர் மேடையில் பார்ப்பது மற்றற்ற மகிழ்ச்சி ????

  17. Perarasu Perarasu

    ஒரு தமிழனாக வாழ்த்த அனைவரும் எதிர்பார்த்ததுதான் … இத்தருணம் நாம்தமிழர் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல போசாக்குதான் …வாழ்த்துக்கள் ….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*