கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் | வில்லிவாக்கம் சத்யா நகர், வள்ளியம்மை நகர் | கொளத்
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
எனக்கு தெரிந்த வரை நாம் தமிழர் கட்சி தினந்தோறும் வளர்ந்து வருகிறது.
Cancer party. Rising evil.
Poda punda
நாம் தமிழர் விரைவில் ஆட்சிக்கு வந்து தமிழர் காக்கவேண்டும்.
நாம் தமிழர் கனடா
Poda koomutta
தமிழர் தான் அண்ணன காக்கிறாங்க
சிறப்பு அண்ணா
நாம் தமிழர் ✊✊✊
???Seeman anna ???
இயற்கையே நமக்கு துணையா இருக்கிறது வென்றே தீரும் ஒருநாள் நாம் தமிழர் மிக அருகில் வந்து அடைந்து மக்கள் நமக்கான அதிகாரம் தருவார்கள்
அது இந்த ஜென்மத்தில் நடக்காது?
NAAM TAMILAR from malaysia
நாம் தமிழர்…
Kulanthaikalidam kaattum anbay unmaiyana anbu……..Seemaan great ???
Seeman gave babies to vijay lakshmi
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்…
❤️
?❤?
அண்ணா வணக்கம்!
இன்று வரை விவசாய கடன் கிடைக்கும் என எதிர்பார்த்து இறுதியில் பணம் வரவில்லை கடன் இ்ல்லை என சிக்கல் விவசாய வங்கியில் கூறிவிட்டதால் வீஏஓ விடம் பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் கேட்ட போது நாகப்பட்டிணம் சௌந்தரராஜப்பெருமாள் கோவில் நிர்வாக அதிகாரி, ஈஓ விடம் தடையில்லா சான்று கடிதம் வாங்கி வர வேண்டும் எனக்கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். நாகப்பட்டிணம் சௌந்தரராஜப்பெருமாள் கோவில் ஈஓ அவ்வாறு சொல்லி இருப்பதாக வீஏஓ கூறுகிறார்.
குத்தகை பாக்கி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதை மதிக்காமல் ஈஓ அவர்கள் இப்படி கூறி குத்தகை வசூல் செய்து கந்து வட்டிக்காரர் போல் நடந்து கொள்கிறார்.
விவசாய வங்கியில் கடன் பெற்று தள்ளுபடி கிடைத்தவர்களுக்கு மீண்டும் கடன் வழங்கப்பட்டு அவர்களுக்கு பயிர்காப்பீடு வங்கியே செய்துவிட்டது அண்ணா. அவர்கள் எல்லாம் பெரும்முதலைகள்.அவர்களிடம் காட்டாத கடுமையை எளியவரிடம் காட்டுகின்றனர் அண்ணா.
மேலும் பயிர்காப்பீடு செய்ய இன்னும் 3 நாட்களே உள்ளது. கடும் மழையால் பயிர்கள் மூழ்கி உள்ளது.அதைப் பார்வை இட குழு வருகிறது.இந்த கடுமையான நிலையில் கோவில் ஈஓ யார் சொல்லி இப்படி செயல்படுகிறார் எனத்தெரியவில்லை அண்ணா. இதை அண்ணன் அறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன்
குமார். நாகப்பட்டிணம் மாவட்டம்,
மக்கள் சேவையே மகேசன் சேவை.
Next CM in action. Doing his Holy Duty to his people. Vote for him next time & make Tamil God great again.
மக்களோடு மக்களாய் மக்களின் முதல்வர்.
என்னைக்கு யா ஆட்சிய புடிக்குறது ???
விடியல் தரபோராரு எங்க போனாரு
Saatai durai Murugan bro ennathann acchuu???
Anna neengal epodhu varuvirgal endru yengugirom.
Vazhika NTK