புதுக்கோட்டை – சீமான் செய்தியாளர் சந்திப்பு | ஒரே நாடு ஒரே தேர்தல் | மதுவிலக்கு 18-09-2024
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இம்முறை ❤
இன்ஷா அல்லாஹ்
நாம்தமிழர் ஆட்சி வென்றே.தீரும்
அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் பாசறை ?????
என் தம்பி சீமானின் துணிச்சல் மிக்க பதிலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர்.. வெற்றி நிச்சயம்
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் ???
வணக்கம் !
தமிழ்த்தாய் வாழ்க!
தமிழ்த்தேசியத்தின் தலைவர் பிரபாகரன் வாழ்க!வெல்க தமிழ்த்தேசியம்!வெல்க தமிழ்த்தேசியம்!
வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
??? ? நாம் தமிழர் ?
NTKwill rule soon in TAMILNADU
துணிச்சலுக்கு பாராட்டுகள் !!!
NTK IS THE RIGHT POLITICAL PARTY TO LEAD TAMILNADU IN THIS COMING PERIOD 2026
????????????
❤❤❤❤❤❤
NTK 2026 SURE
செய்தியாளர்களை சந்தித்து இப்படிகணீர்கணீர்ன்னு பதில்சொல்லும் திரானியெவரிமிருக்கு சீமானுக்குநிகர் சீமானே
COMING SOON NTK 2026
???????
NTK 2026
எ?
உலகத்திலேயே பண்பாட்டை கலாச்சாரத்தை நாகரீகத்தை மண்ணைக் குறித்தும் மலையை குறித்தும் வாழ்வியல் வாழ்வியலை குறித்தும் விண்ணியலை குறித்தும் அறிவாற்றலை குறித்தும் இன்னும் பல மேன்மைகளை குறித்தும் முதல் முதலில் ஆன்மீகத்தை குறித்தும் இந்த உலகத்திற்கு முன்னோடியாக எடுத்து விளம்பியவர்கள் தமிழர்கள் சித்தர்கள் முனிவர்கள் முன்னோர்கள் பெரியோர்கள் சான்றோர்கள் இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருந்தவர்கள் தமிழர்கள் தமிழர்களுக்கு பாடம் எடுக்க எவனுக்கும் அருகதை இல்லை தமிழர்களை ஆளவும் எவனுக்கும் தகுதியும் இல்லை இதற்கு மாறாக மற்றவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்று தமிழ் இன முதலில் சிந்திக்க வேண்டும்
பேட்டி எடுக்கும் தம்பிகளுக்கு ஒரு சிந்தனை வேண்டும் திரைப்படத்திலேயே கொண்டு போய் கட்சியை சொற்களால் பாக்குறிங்க தம்பி திரைப்படம் என்பது வேறு அரசியல் என்பது வேறு நாம் தமிழர் கட்சி கொள்கையை யார் ஏற்று வருகிறாரோ அவர்களோடுதான் கூட்டணி நாம் தமிழர் கட்சி அடுத்தவர்கள் இடத்தில் போய் கூட்டணி இனிமேலும் வைக்காது சிறுவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் இல்ல இல்ல நாங்க அப்படித்தான் கேட்போம் அப்படி கேட்பவர்கள் ஓரங்கட்டி நில்லுங்கள் பேட்டி எடுப்பவர்களை பாமர மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டே இருக்க முடியாது இனிமேல் மக்களுக்கு என்ன அரசியல் சேவை என்று தெளிவுற கேள்வி கேட்க வேண்டும் எந்த தடவை இடத்திலும் உங்களுடைய இஷ்டத்துக்கு மனம் போன போக்கில் கேள்வி கேட்பதை முதலில் தவிர்க்க வேண்டும் புரியும்னு நினைக்கிறேன் தம்பி வாழ்க தமிழ் தேசியம் வளர்க நாம் தமிழர்.. கடைக்கோடி தமிழன்.
நாம் தமிழர் ???? செந்தமிழன் சீமான் அரசியல் ஆளுமை நாம் தமிழர் ????
மறவரே பாண்டியர் ..
Seeman the great
supper anna