ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் அ.வினோத் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் – ச
Contact us to Add Your Business
ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் அ.வினோத் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் – சென்னை
Contact us to Add Your Business
ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் அ.வினோத் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் – சென்னை
நாம் தமிழர் ?????????
??????????
நாம் தமிழர்
??
NTK N SEEMAN FUTURE OF TAMILS.
நாம் தமிழர்
இது தான்டா சீமான்னிசம் புரட்சி எப்போதும் வெல்லும் நாளை அதை சொல்லும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் வணக்கம்
நாம் தமிழர்
Valka naamtamilar kumar Canada ??♥❤ valka tamil
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். மேலும் அந்த தொழிற்சாலைகளை இயக்க, பராமரிக்க, மேம்படுத்த ( OPERATE, MAINTAIN AND EXPAND)
நாம் ஆயிரக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு வேலை கொடுப்பது உறுதி.
பட்டம் & பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
ஒரு பொறியாளரின் விளக்கம்:
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே அறிவித்தபடி நாம் தமிழரின் நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, PLANNING, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது இன்றைய அவசியம்.