08-03-2021 பர்மா நகர் | திருவொற்றியூர் தொகுதியில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeechLatest2021
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
திருவொற்றியூர், நாம் தமிழரின் திருவெற்றியூர் ஆக மாறும். நாம் தமிழர். ❤❤❤❤❤❤.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும்
திருவொற்றியூர் சிவன் கோவில் பயணம் பலம் தரும்….
பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது….வாழ்த்துக்கள் அண்ணா……..???
வணக்கம் அண்ணன் சீமானுக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் எம் உடன்பிறப்புக்களே
விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் நாம் தமிழர் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரியுங்கள் நன்றி ??????????????????????
புரட்சி எப்போதும் வெல்லும் நாளை வெற்றி அதை சொல்லும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
புரட்சி வென்றதாக சரித்திரம் இல்லை உண்மைதான் என்றும் வெல்லும்
தமிழரின் வெற்றி பயணம்
“விவசாயி+கரும்பு” சின்னத்துக்கு வாக்களியுங்கள், தமிழ் நாட்டுக்கும் அடுத்த தலைமுறைக்கும், அனைத்துயிர்க்கும் வாழ்வுதாருங்கள்.
தேரடி வாசலில் அண்ணன் பேசிக்கொண்டிருந்தபோதே அதிகபடியான மக்களுக்கு இடையூறாக இருந்தது அதை அண்ணன் தவிர்த்திருக்கலாம் மற்றவர்களுக்கும் உங்களுக்கும் அதிக வித்தியாசம் உண்டு
சாராயம் வாங்க குவியும் கூட்டத்தினால் உண்டாகும் நெரிசலக்கு இது மேல்
@Samy doss அண்ணனை யாரும் திட்ட கூடாது அதற்காகத்தான் கூறினேன்
முன் அனுமதி வாங்கிய பின்னர் தான் பரப்புரை தொடங்கியது, காவல்துறை அண்ணன் பேசிய இடத்திற்கு சற்று முன்பு போக்குவரத்தை முறைபடுத்தி இருக்கலாம். இருப்பினும் அங்கு வந்த அவசரகால ஊர்திக்கு தடையின்றி வழி ஏற்படுத்தி கொடுத்தோம் என்பதையும் தெரியபடுத்தி கொள்கின்றேன்…..!!!
@mahesh mohan ரொம்ப நன்றி அண்ணா சிறப்பாக பணியைத் தொடர்வோம்
சூப்பர் செம பேச்சைக்கேட்டு கலங்கிட்டேன் அண்ணே
நாம் தமிழர்… ???
அண்ணன் முகத்துக்கு நேராக ஒளி இல்லை
Kangal kettu vidum nanba
Naam thamizhar vellatum
நாம் தமிழர்…?
நாம் தமிழர்
Please vote for NTK.. Request from Bangalore…
Use the word ” SARAYAM Kachi” Viyaparigal. Do not use Factories by honoring DMK.
? rendu perum dha vechirukanga namaku adha solli solli veruthuduchu makkal adhaik etka virumbala adhanaala solliruka maataru
நாம் தமிழர் வெற்றி உறுதி ✊✊✊
வாழ்த்துக்கள் அண்னா வெற்றி நிச்சயம்.துனிந்து வா துவண்டுவிடாதே.வாழ்க வழமுடன்.