Login

Lost your password?
Don't have an account? Sign Up

31-03-2021 சைதாப்பேட்டை-(ஈக்காடுதாங்கல்) – அம்பாள் நகர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

Contact us to Add Your Business

?LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu

மாலை
1. மாலை 04.00 மணிக்கு- விருகம்பாக்கம் – தசரதபுரம் பேருந்து நிலையம் அருகில்
2. மாலை 04.30 மணிக்கு – விருகம்பாக்கம் – எம்.ஜி‌.ஆர். நகர் – சந்தை அருகில்
3. மாலை 05.30 மணிக்கு- சைதாப்பேட்டை-(ஈக்காடுதாங்கள்) – அம்பாள் நகர்.
4. மாலை 06.30மணிக்கு- ஆலந்தூர் – M.K.N சாலை (மெட்ரோ இரயில் நிலையம்) அருகில்.
5. மாலை 07.30 மணிக்கு- தியாகராய நகர் – பேருந்து நிறுத்தம் அருகில்.
6. இரவு 08.30 மணிக்கு – மயிலாப்பூர் – அம்பேத்கர் பாலம் அருகில்
7. இரவு 09.00 மணிக்கு – வேளச்சேரி – பொதுக்கூட்டம் – அடையாறு(Telephone Exchange) அருகில்.(தென் சென்னை வேட்பாளர்கள் அனைவரும்)ர்

#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

30 comments

  1. Malathy Cholan

    தமிழர்களே உங்களுக்காகவே வேர்வை சிந்தி உழைக்கும் ஒரு தலைவனை தவற விட்டுவிடாதீர்கள்

  2. Siva Rasan

    கல்வி என்பது ஒரு மாணவனின் விருப்பத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் இந்த கருத்தை ஒரு ஆசிரியராக முழுமையாக வரவேற்கிறேன்

  3. MD MOHAMED MUSTHAK

    அண்ணா உங்க உடம்பை நல்லா பார்த்துகோங்கண்னா 234 தொகுதியையும் சுற்றி பிரச்சாரம் செய்கிறீர்கள் உடல் ரொம்ப சோர்வாக இருக்கும் ஆகவே உடல் நலனில் கவனம் செலுத்துங்கள் நாம் தமிழர்

  4. Nandhini Jeevanandam

    தூய குடிநீர் ✅
    உயர்தர கல்வி ✅
    உலகத் தரத்தில் மருத்துவம் ✅
    24×7 மின்சாரம் ✅
    நமது சின்னம் விவசாயி ??‍♂️

    நாம் தமிழர் ?? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் இருந்து??

    1. Ultra eye

      @Not HACKER company eh ellam selavum ethukum work visa la pona.. Job matum தான் நம்ம தேடணும் usa ல. Usa இன்டெர்வியூ ல select ஆகிட்டா தங்கறது திங்குறது ku lam company eh pathukum

    1. அருள்பாபு திருவேங்கடம்

      @தமிழ். தமிழன் இந்த கொசு தொல்லை தாங்க முடியல்ல. நீங்க உங்க இனத்தையே காட்டியும் கூட்டியும் கொடுத்த கூட்டம். தூ இது நாங்கள் பாக்கிறம். தெலுங்கர்கள் எங்களை விழுத்துவதற்கு யாரும் பிறக்கவில்லை கண்ணா. கொஞ்சம் ஓரமா ஒதுங்கு.

  5. கலிய.திருமுருகன் தானு கணினியகம், லப்பைக்குடிக்காடு

    வெல்க தமிழர் புரட்சி பேரியக்கம் நாம் தமிழர்

  6. kanagaraj stoncy

    Revolution always wins, Our success tomorrow will tell it, Let’s make a new nation, We will ensure it by the people’s revolution, The only goal is the liberation of the race. NTK

  7. Suriyaa K

    திமுக அதிமுக தமிழ்நாட்டில் வீழும். தைரியத்தாலும் தன்னம்பிக்கையினாலும்
    நாம் தமிழர் தமிழ்நாட்டில் முளைத்தெழும்.??❤️❤️

  8. Jinish Syrus

    அண்ணா …உன்னை என்று இந்த சமூகம் புரிந்துகொள்ளப் போகிறதோ?? கனத்த இதயத்துடன் உன் தம்பி

  9. Aarumuthu Alagappan

    வெல்லட்டும்விவசாயிசின்னம்.அனைவரும்விவசாயிசின்னத்தில்வாக்களிப்போம்.அன்புடன்தமிழர்ஆருமுத்துஅழகப்பர்.PMV.?

  10. The srs trend

    பிரபாகரன் அவர்களின் தம்பி ?
    வெறி கொண்டு எழுவோம் இனதின் விடுதலை ஒன்று ❤️??

  11. Alagappan D

    வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு வாழவைப்போம் அனைத்து உயிர்களையும்,,,,நாம்தமிழர்,,,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*