Login

Lost your password?
Don't have an account? Sign Up

#தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் இருப்பதை ஆளும் #திமுக அரசு விரும்பவில்லையா? – #சீமான் கேள்வி #S

Contact us to Add Your Business

Why Deface the Seperate Ministry of Tamil Official Language and Tamil Culture by Undermining its Significance? – Seeman Questions


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

21 comments

  1. Jagadeesan Natarajan

    Free Economy :
    Economic boom
    விலைவாசியை குறைத்தால்   பொருளாதார வளர்ச்சி அதிகமாகும்.
    Money multiplier.
    பணமதிப்பும் அதிகமாகும்.
    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம்.

  2. KALAI VANI

    திமுக தனது வேலையை ஆரம்பித்து விட்டது.???????? நாம் அனைவரும் இவை அனைத்தையும் நேர் வழியில் மற்றும் அறவழியில் எதிர் கொள்வோம் ????????

  3. 5W,H - Truth Alone Wins

    என்ன அல்ல நிலை, அடிமைபட்டு கிடக்கும் தமிழர் என்று விழிப்பார்களோ.

  4. Tamilan Tamilan

    எனக்கு என்ன பயம் என்றால் தமிழ் வளர்ச்சி துறை மாற்றி ஸ்டாலின் நைனா தக்ஷிணாமூர்த்தி என்ற தெலுங்கன் கருணாநிதி யின் தாய்மொழி தெலுங்ககை தமிழ் வளர்ச்சி துறை என்பதை மாற்றி தெலுங்கு வளர்ச்சி துறை மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது ஏனென்றால் ஆட்சி அதிகாரம் தெலுங்கரகளிடம் போய் விட்டது முட்டால்கள் தமிழர்கள் தெலங்கர்களுக்கு ஓட்டுக்ள் போட்ட தன் விளைவு தமிழர்களின் உரிமை களை ஒவ்வொன்றாக அழித்து கொண்டு வருகிறார்கள் அவன் ( தெலுங்கன்) 200 ரூபாய் ஓட்டுக்ள் போடும் தமிழர்கள் என்று புரிந்து கொள்வார்கள் தெரியவில்லை அடுத்த தேர்தல் ஆவது இன உணர்வுள்ள சூடு சொரணை மான ரோசமுள்ள தமிழர்கள் தமிழ் தலைவர்களை தேர்தெடுங்கள் தமிழை , தமிழர்களை, தமிழ் மொழியை காப்போம் நாம் தமிழர்கள் என்பதை ஒற்றுமையுடன் நிருபிப்போம் நாம் தமிழர் நாமே தமிழர்கள்

  5. Anguraj K

    இந்த செய்தி எப்படி உங்களுக்கு தெரிய வந்தது? என்னால் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? எங்கு பார்ப்பது/ படிப்பது ?

  6. Mujahithullah J

    அடுத்தவன் ஆட்சிசெய்தால் நம் மொழி பண்பாடு அழியும் அதனாலதான் தமிழ் நாட்டை தமிழரே ஆட்சிக்கு வரவேண்டும் இதைத்தான் நாம் தமிழர் கட்சி கொள்கையாகவே வைத்துள்ளது.தெலுங்கன் ஆட்சி இதுதான் இன்னும் பல சூழ்சியும் நடக்கும் தமிழர் ஆட்சி வரும் இன்ஷாஅல்லாஹ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*