குடியிருப்புகளுக்கு நடுவே டாஸ்மாக்! – கதறும் பெண்கள் |மக்களோடு சென்று பார்வையிட்ட சீமான் Tas
Contact us to Add Your Business
குடியிருப்புகளுக்கு நடுவே பெண்களுக்கு அச்சுறுத்தலாக டாஸ்மாக்! – மக்களோடு சென்று பார்வையிட்ட சீமான்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
மக்களின் வாக்குகானவர்கள் அவர்கள் அல்ல மாறாக வாழ்க்கைகானவர்கள் நாம் தமிழர் கட்சி??????✊✊
நிஜமா நம்ப முடியவில்லை… இந்த இடத்திலும் டாஸ்மாக்.
இன்று இந்த மண்ணை காக்க மிக தைரியமாக போராடும் எதிர் கட்சி நாம் தமிழர்;??? ???
போராட்ட களத்தில் உள்ள அனைத்து நாம் தமிழர் கட்சி இளம் தலைமுறைகளுக்கு மனமார்ந்த நன்றி…உறவுகளே;??? ???
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி ❤️?
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்…
??❤️❤️
???
நாம் தமிழர்
தமிழர்களின் கீழடி வரலாற்றை பற்றி அவதுறாக பேசிய துக்ளக் குருமூர்த்தியின் மீது வழக்கு தொடர வேண்டும் இதுபோல அவதுறுகளை ஆரம்பத்திலேயே கில்லி எறிய வேண்டும்
ஸ்டாலினின் விடியல் மதுக்கடை
-தீக்குச்சிகள்
திமுகாவின் கொடுமையை
மக்கள் இன்னுமா ஆதரிக்கின்றனர்.
அநியாயம், கிராமம்…..
?ஒட்டுக்கு பணம் வாங்கி கொண்டு வாழ்க்கையே மாரி மாரி அடமானம் வைப்பவர்களே ஒரு முறை உங்களுக்காக உழைக்கும் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் ??அடி பட்டும்விட்டிர்கள் எப்போதான் புரியபோகிறதோ நீங்கள் அடகு வைத்து வீணாக்கியது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை என்று? எங்களை மாறி மாபெரும் இளைஞர்கள் கூட்டம் ஒன்று கூடி நிற்கிறோம் புதிய மாற்றத்திற்காக புதிய எதிர்காலத்திற்காக புதிய சக்திக்காக ? தயவு செய்து ஒரே ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் அப்புறம் இவ்வளவு காலம் வினடித்துவிட்டோம் என்று வருத்தப்படுவீர்கள்☹️
@seeman thambi மேலே அனுப்பிருக்கேன் அந்த வீடியோ லிங்க் அ அழுத்து அவங்களே தெளிவா சொல்லுவாங்க
எப்படி சேரனும்??
@seeman thambi ??
நான் உன் கட்சியில் சேர விரும்புகிறேன் நண்பா
??????
Ntk