அம்பத்தூர் தொகுதியில் நினைவுக் கல்வெட்டுகளைத் திறந்துவைத்து புலிக்கொடியேற்றிவைத்த சீமான
Contact us to Add Your Business
19-09-2021 அன்று அம்பத்தூர் தொகுதியில் மேற்கு பகுதிக்குட்பட்ட(82வது வட்டம்) மேனாம்பேடு கருக்கு விரைவுச்சாலை பாலம் அருகில் எல்லைக்காத்த மாவீரன் வனக்காவலன் வீரப்பனார் நினைவுக்கொடிக்கம்பம், பட்டறைவாக்கம் (84வது வட்டம்) பெரியகுளம் அருகில் சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுக்கொடிகம்பம் மற்றும் கொரட்டூர் குழந்தை இயேசு ஆலையம் அருகில் தமிழ்த்தேசியப் போராளி வ.கடல்தீபன் நினைவுக்கொடிகம்பம் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கல்வெட்டுக்களைத் திறந்து வைத்து, வானளாவ உயர்ந்த கொடிக்கம்பங்களில் புலிக்கொடியேற்றிவைத்தார். உடன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், அம்பத்தூர் தொகுதிச்செயலாளர் க.பூபேசு உள்ளிட்ட மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அம்பத்தூர் நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றி
நாம் தமிழர் வளர்ச்சி தவிர்க்க முடியாதது. நாம் தமிழர் நாமே தமிழர் ???
அண்ணா உண்மை tamilerga.. Nega.. வாழ்த்துகள்
“TASMAK COMPANY PVT LTD”
*thiruden karunanithi CHAIRMAN*
*stalin MANAGING DIRECTOR*
NEWSPAPER DELIVERY MAN *uthiyenithi USES thiruden karunanithi SWINDLE MILLIONS To SPONSOR ACTRESSES HEAVILY To ACT With him* uthiyenithi SITS Directly BEHIND stalin IN PARLIAMENT To APPEAR IN sunTV For POPULARITY*
அடுத்த தலைமுறைக்கு கிடைத்த நம்பிக்கை நீங்கள் எல்லோரும் அண்ணன் சிமாணை போன்ற ஒரு தலைவர் தான் தமிழ்நாட்ர்க்கு ஈழ மக்களுக்கு உலக தமிழர்களுக்கு கிடைத்த நம்பிக்கை ♥️
Ada…namba area?
நாம் தமிழர்
???????????????
Naam tamilar
Namm Tamizhar
great
NAam tamilar!
நாம் தமிழர்
மெட்ராஸ் ஸ்டேட் டை தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று தமிழின மக்கள் போராட்டம் நடத்தியபோது தமிழ்நாடு என்று பெயர் வைக்க மாட்டேன் என்று கூறிய தமிழினத் துரோகி காமராஜ் அவர்களைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
Puratchi ??????????
I am 1k st view