இடும்பாவனம் கார்த்திக் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் –
Contact us to Add Your Business
இடும்பாவனம் கார்த்திக் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை
Contact us to Add Your Business
இடும்பாவனம் கார்த்திக் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை
தேர்தலுக்கான ஆண்டல்ல
மாறுதலுக்கான ஆண்டு
???வாழ்க தமிழ்
வளர்க நாம் தமிழர்???
ஜயா பழனிபாபா புகழ் நிலைக்கட்டும்.. தமிழர் ஒற்றுமை ஓங்குக..
மது போதை சினிமா போதையில் மூழ்கியது நம் இனம் எப்போது விழிக்கும் இந்த இனம் இதிலிருந்துஎப்போது எழுமோ அப்போது தான் நம் இனம் வாழும் வளரும்……..
நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்கா வேண்டும்
நாம் தமிழர் ❤
வாழ்க நாம் தமிழர்
?????????❤❤❤❤
நாம் தமிழர் ❤
very well
அருமை தம்பி
நாம் தமிழர்
❤️?
நாம் தமிழர்
????
முறுக்கேறிய தமிழ் மகன்
Valka naamtamilar kumar Canada ??♥❤ ?? ♥ ❤ valka tamil
Dei. Vote poda vanthirungada. Canada, Germany, Dubai nnu comment mattum potutu poidathinga ?
நீங்கள் ஜெயிக்க வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு நலிவடைந்த கிராமத்தை தத்தெடுத்து உங்களுடைய கொள்கைகளே செயல் திட்டங்களை செய்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி காட்ட வேண்டும். அப்பொழுது மக்கள் உங்களை நம்புவார்கள்..
அருமையான பேச்சு . இஸ்லாமிய மக்கள் மறுபடியும் பழனி பாபா பேச்சை கேட்கவேண்டும் அப்போ தான் நீங்கள் இந்த சமூகத்தில் விடுதலை அடைவீர்கள். நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆனது.
பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
ஒரு பொறியாளரின் விளக்கம்:
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிக மிக அவசியம்.