சீமான் எழுச்சியுரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை #See
Contact us to Add Your Business
அறிவிப்பு: தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை (மண்ணடி) | நாம் தமிழர் கட்சி
தமிழினப் போராளி பழநிபாபா அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 29-01-2021 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில், சென்னை, மண்ணடி, தம்புச்செட்டி வீதியில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
———————————
நினைவேந்தல் உரையாற்றுபர்கள்:
———————————
அ.வினோத்
மாநிலப் பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
அருட்பணி மைபா சேசுராஜ் அடிகளார்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசிய கிறித்தவர் இயக்கம்
சோழன் மு.களஞ்சியம்,
நிறுவனர்/ தலைவர், தமிழர் நலம் பேரியக்கம்
சாகுல் அமீது
தலைவர், இஸ்லாமிய சேவை சங்கம்
தடா அப்துல் ரஹீம்
தலைவர், இந்திய தேசிய லீக் கட்சி
செ.முத்துப்பாண்டி
நிறுவனர்/ தலைவர், மருது மக்கள் இயக்கம்
———————————
நினைவேந்தல் பேரூரை:
———————————
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
இப்போதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
#SeemanLIVE | #Pressmeet
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
உங்கள் பேச்சை கேட்டு கேட்டு, உங்கள் பேச்சை காதலிக்கவே ஆரம்பித்து விட்டோம், ?????
அண்ணா வாழ்த்துக்கள்,
?????
அண்ணா நான் இந்த தொகுதி தான் அண்ணா ?????
புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் வெற்றி நிச்சையம்
என் சார்பாக பகுதி மக்களின் 400 votes நாம் தமிழர்
நான் கலந்து கொண்ட இரண்டாவது பொதுக்கூட்டம் அண்ணனை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர் ?
NTK Soon in TN..
நாம் தமிழர் கட்சி தலைவர்?
நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்
NAAM TAMILAR NAAMEA TAMILAR
நாம் தமிழர் புரட்சி வணக்கம் ??????
நமது சின்னம் விவசாயி சின்னம்
Thanks for making Tamil God great again. Do your Holy Duty to Tamil God welfare. All Glory to Tamil God.
நாம் தமிழர் கட்சி தான் இனி.
தமிழர் நாட்டில் இனி தமிழர் ஆட்சி மலரும்.
நாம் தமிழர் ?????????
Naam tamilar
Arumaiyana petchu..
நாம் தமிழர் ?????????
நாம் தமிழர் ?????????