Login

Lost your password?
Don't have an account? Sign Up

மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகி இருக்கையில் மின் கட்டணம் செலுத்த நெருக்குவதா? – சீ

Contact us to Add Your Business

#EBBill #ElectricityBoard #TnEB #Tamilnadu #EBConnection #EBBillOnline

ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

Seeman insists TN Govt to exempt from paying electricity bill for 2 months due to economic slowdown caused by COVID-19 crisis!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

29 comments

  1. Jeya Prakash

    நாமதான் உண்மையில் ஏழை கடை திறந்த உடனே சுடம் ஏற்றி இனிப்பு கொடுத்தவன் தான் ஏழை என்று எண்ணுகிறேன்

  2. Vasan Nagai

    1) சாத்தப்பட்ட கடைகளுக்கு வாடகை கேட்டு கட்டிட உரிமையாளர்கள் வியாபாரிகளை மிரட்டுகிறார்கள்.
    2) சாத்தப்பட்ட கடைகளில் மின் உபயோகமே நடந்திருக்காத போது மின் கட்டணம் கேட்பது சரியல்ல.
    3) துடப்பக்கட்ட சைசுக்கு மீசை வைத்திருக்கும் வியாபாரி சங்க தலைவர்கள் இதுபற்றி பேசுவதில்லை.

  3. GOKUL கவிஞன்

    மின் கட்டணத்தை குறிக்காமலே…..இதுவரை செலுத்தியதில் எது அதிக கட்டணமோ அதை கட்ட சொல்லி மின் கட்டண இணைய தள பக்கத்தில் பதிவாகி இருக்கிறது….

    1. GOKUL கவிஞன்

      @P G அது நான் கட்டியதில் எது அதிகமோ…அதை தான்..சொல்லி இருக்கிறேன்..இலங்கையிலும் உங்கள் தோழமை பக்சே அரசு தான் ஆட்சி செய்கிறது…அங்கேயும் இப்படி இருக்க ஆச்சரியம் இல்லை..

    2. GOKUL கவிஞன்

      @P G வீடு பூட்டி இருந்தால் மட்டும் எப்படி முன் மாத கணக்கு பதிவு செய்யபடுகிறது…அதே போல் தான் இதுவும்…

    3. GOKUL கவிஞன்

      @P G முட்டு உங்களை விடவா….எனது மின் கட்டணம் 3000 வருகிற போது…நான் ஏன் 7000 கட்ட வேண்டும்…வீன் பேச்சு பேசி என் நேரத்தை வீன் செய்யாதீர்கள்…தெளிவாக..என் முதல் கமண்டை படித்து விட்டு வாருங்கள்…கடைசியில் நீங்களே அதை தான் சொல்லுகிறிர்…may மாத தொகையை தான் கட்ட வேண்டும் என்று…எனினும் நன்றி…உங்கள் கட்சிக்கு நல்ல முட்டு நீங்கள்..

    4. GOKUL கவிஞன்

      @P G இதை தான் நானும் என் முதல் பின்னுட்டத்தில் சொல்லி இருந்தேன்….முதல் கமண்டை தெளிவாக படித்து வந்து கதையுங்கள்…

    5. GOKUL கவிஞன்

      @P G அதே போல் என் முகவரி கொண்ட என் மின் எண் உங்களுக்கு தர நானும் முட்டாள் இல்லை…..

    1. பாலபத்திர சீமாண்டி

      @Nija aero அப்போ அவன் கிட்ட காசு இல்லைன்னு சொல்லுற? முட்டாள் தொண்டர்கள் குடுத்த நிதி எங்க போச்சு

    2. Nija aero

      Uingala maathiri corruption Panna irukum…saamiyar Rey…(Modi 35000croce received from RBI for vaccine)
      Admk A1 accused Jayalalitha
      2g ,Asia 2 biggest money holder karunanidhi unit ……

  4. S RAJASRI

    கோவையில் ஓடாத கம்பனிக்கு மின்சார கட்டணம் போட்டு கட்டலனு அபராதமும் போடுறாங்க. ஏப்ரல் மாத கட்டணம், மற்றும் மே மாத கட்டணம்( லாக் டவுன் காலம்) இரண்டையும் ஒரே நாளில் கட்ட கட்டாயப்படுத்துகிறார்கள். இரண்டு மாதத்திற்கும் தனி தனி யாக கட்டவும் வாய்ப்பு தரப்படவில்லை. லாக் டவுன் காலத்தில் பணம் எப்படி தொழில் செய்பவர்களுக்கு வரும்? இதைக் கூட புரிந்து கொள்ளவில்லையே! அஇஅதிமுக ஆட்சியில் கூட சற்று உதவியாக இருந்தார்களே! மின்கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என பேசியவர் ஆட்சியில் இப்படியா? வருத்தமாக இருக்கிறது. எங்களை போன்ற குறு, சிறு தொழில் நடத்துபவரகளுக்கு தற்கொலை தான் வழியாக இந்த அரசும் காட்டும் ஒரே வழியா? இறையன்பு அவர்கள் கவனிப்பாரா?இறைவன் அருள் கிடைக்காவிட்டாலும்,இறையன்பு பார்வையாவது படுமா??!

    1. P G

      உங்களுக்கு மட்டும் மாதா மாதம் மின்கட்டணம் செலுத்தும் சலுகை கொடுத்துவிட்டார்களா? எல்லா இடங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தானே! நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்துக்கு தானே கட்டணம் கேட்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கணக்கே எடுக்காமல் 4 மாதங்களுக்கு பிறகு லட்சக்கணக்கில் கேட்டது உங்களுக்கு இனித்ததா? இப்போது நீங்களே மின் பயன்பாட்டு அளவை புகைப்படம் எடுத்து அதற்கு தகுந்தாற்போல் கட்டணம் செலுத்த சொன்னால் அதையும் குறை சொல்வீர்களா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்.

  5. Sankar S

    நாம் தமிழர் சொல்கிற நல்லவற்றை அரசு நிராகரிக்கனும் இந்த கட்சியை தேர்ந்தெடுத்த மக்கள் அவதிப்பட்டு வருந்தனும். காசு வாங்கி ஓட்டுப்போட்ட இவர்கள் அந்த கட்சியாலயே வருத்தெடுக்கப்பட வேண்டும்.

    1. P G

      சாபம் விட்டது போதும் .. அண்ணன் எங்கே இருக்கிறார் என்று தேடி கண்டுபிடிக்கும் வழியை பாருங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*