Login

Lost your password?
Don't have an account? Sign Up

வந்தான் ஒருவன் வந்தான் – பாடல் முழு காணொலி | ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் #VandhaanOruvanVandhaan

Contact us to Add Your Business

பாடல், இயக்கம்: ச.முரளி மனோகர்
இசை: ச. பிரபாகரன்
நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: சரவணன் தங்கப்பா
படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்
ஒலிப்பொறியியல்: ஏ.எஸ். லக்‌ஷ்மிநாராயணன்
தயாரிப்பு: @NTK IT WING

————————————–
Lyrics, Direction: S. Murali Manohar

Music: S. Prabakaran

Executive Producer: Se.Packiarajan

Editing: R. Govindaraj

Audiography: A.S.Lakshmi Narayanan

Singers: Mahalingam, Swetha

Produced by: NTK IT Wing

#VandhaanOruvanVandhaan | #வந்தான்ஒருவன்வந்தான்

@செந்தமிழன் சீமான் – Seeman Official

Vandhan oruvan Vandhan Seeman Song Full HD | NTK Songs | Vanthan Oruvan Vanthan Naam Tamilar Katchi Song | Vanthaan Oruvan Vanthaan 3L Views+ | Vanthan Oruvan Vanthan Song Official Release | NTK Decade of Revolution | NTK Election Songs Download | Seeman Election Song | Aariyam Dravidam Kathai Solli Porinil Pagaiyudan Kaikorthey Full Song | Prabhakaran Seeman Animation Song | Naam Tamilar Katchi Songs | நாம் தமிழர் கட்சி பாடல் | வந்தான் ஒருவன் வந்தான் பாடல்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanMassSpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus #SeemanSongs #SeemanSongVandhanOruvanVandhan #SeemanPolitics #Seeman4Tn #SenThamizhSeeman #VanthanOruvanVanthanFullVideoSong

74 comments

  1. Subramanyan P

    உடம்பு புல்லரிச்சு போன மானத்தமிழன் எல்லாம் போடுங்க ஒரு like (விருப்ப குறி)

    1. ஆனந்தன் ஆனந்

      @பாலபத்திர சீமாண்டி எங்கடா இருந்த இத்தனை நாட்கள் கோமாவில் இருந்தியாடா

  2. Sutharshanan Vittaldoss

    நான் வேறு கட்சியை சேர்ந்தவன் ஆனால் என்று ஓட்டு நாம்தமிழர்கட்சி

  3. Sathya Moorthy

    ?வீடியோவை லைக் பண்ணரவங்க ஓட்டு போட்டாலே போதும் நாம் தமிழர் வென்றுவிடும்

    1. ZEUS FURIOUS

      @பாலபத்திர சீமாண்டி உனக்கு புரியும் போது இங்க வந்து பேசு இப்போது மூடிட்டு இரு

    2. பிரகாஷ்ராஜ்

      @பாலபத்திர சீமாண்டி அண்ணா எப்படி னா நீங்க திறமை தான் அண்ணா……. சீமான்டி னு பேர வச்சி…… நாய் டம்ளர் பசங்களையே அவன் அண்ணன் பேர சொல்லி திட்ட வச்சிருக்கீங்க பாத்தீங்களா……. உங்கள திட்டுனாலும் சீமான்டி க்கு தான் விழும்…… “முள்ளை முள்ளால் எடு” இந்த பழமொழி இவனுங்களுக்கு கரெக்டா பொருந்தும் ப்ரோ….. சூப்பர் ப்ரோ

  4. Muthu Muthup

    கண் கலங்குது அண்ணா தாங்க முடியவில்லை…நான் சாகும் முன் நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்.. தெய்வம் நமக்கு துணை நிற்க வேண்டும்.

    1. Muthu Muthup

      @பாலபத்திர சீமாண்டி சாக புலிகளின் கூட்டம் அஞ்சியதில்லை.. நான் தயார்.. உன் தலைமுறை வாழ இந்த பூமியில் நீங்கள் எதை விட்டு வைக்க போகிறீர்கள்..?

  5. Nanthu Santhiya

    எப்பவும் தனி ஒரவனாக தனித்து நில்லுங்க அண்ணா விஜய் தம்பி நாங்கள் இருப்போம்?

    1. பிரகாஷ்ராஜ்

      நானும் விஜய் தம்பி தான்…… என் ஓட்டு யாருக்கு வேண்டுமானாலும் போடுவேன்….. ஆனா இந்த பொட்டைக்கு சைமனுக்கு போட மாட்டேன்

  6. Voice Donation

    இன்னும் இரண்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் வரலாம். கூட்டணி இல்லாமல் போட்டியிடுவதே பெரிய சாதனை. வாழ்த்துக்கள்…

    1. பிரகாஷ்ராஜ்

      @பாலபத்திர சீமாண்டி ஹா ஹா ஹா…..
      அவன் இன்னிக்கோ நாளைக்கோ னு இருக்கான்…..

    2. subash Bose

      ஏ..என்னப்பா இது என்னமோ ஆரூடம் சொல்லுற மாதிரி???உங்களுகெல்லாம் கொஞ்சங்கூட அக்கறை இல்லாமல் பேசுறீங்க???? இது என்ன பணம் பதவிக்காக அலையுற இனமா???
      இன்னும் ரெண்டு சட்டமன்ற தேர்தலா??? அதுக்குள்ள எல்லாத்தையும் அழிச்சுறுவானுங்க…
      அப்புறம் உங்காந்துட்டு அழுவுங்க

  7. Mr ME Tech

    தனி ஒருவனாக நின்று , நாம் தமிழிலையும், நாம் தமிழ்நாட்டையும் காப்போம் ?

  8. 5301 Asir Pon David P

    இத்த பாடலை முதல் முறையாக பார்கிறேன் அருமையாக இருக்கு…நாம் தமிழர்

  9. Jemini Vasan

    இந்த பாடல் உடல் சிலிர்க்கிறது …..தமிழ் உணர்வை தூண்டுகிறது ……நிச்சயம் விவசாயி வெல்வான்

  10. Hari Ethiraj

    இன உணர்வை பாடல் வரிகளின் மூலம்…ஒளிசுடர் ஏற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல….

  11. சிங்கப்பெண்ணே......

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஓட்டு ம் நாம் தமிழர் கட்சிக்கே.வெற்றி நிச்சயம்✊பெறுவோம். இந்த பாடலை கேட்டாலே ஒரு விதமான உணர்ச்சி ஏற்படுகிறது. எங்கள் வீட்டின் 4வயது குட்டி தம்பிக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி போட சொல்லுவாங்க.

  12. Astro Raja Ganapathi

    உணர்வுபூர்வமாக இருக்கிறது அப்பா!!!படைப்பாளிகளுக்கு நன்றி!!!வாழ்க நாம் தமிழர்!!!

  13. Sandy

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை…???? நிச்சயமாக ஒருநாள் வெல்வோம்…நாம் தமிழராக❤️??

  14. M Saravana

    நீ மட்டும் இல்லையென்றால்
    தமிழை பற்றி பேச எவரும் வந்திருக்க மாட்டார்கள்
    நம் தாய் நாட்டை உன்னால் மட்டும் தான் மிட்டெடுக்கமுடியும்

    1. பிரகாஷ்ராஜ்

      ஹ்ஹாஹாஹா. சீமானால அவன் சாமானையே தூக்கி நிப்பாட்ட முடியாது…… இவன்தான் தமிழ்நாட்டை தூக்கி நிப்பாட்ட போரானாக்கும்…… விஜயலட்சுமி அக்காவே இவனை பொட்டை னு சொல்லிட்டாங்க……. ஒரு பொட்டை தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆனா நமக்கு தான்டா அசிங்கம்

  15. Chella Pandi

    மீட்டெடுப்போம் நம் மண்ணையும் மக்களையும்,
    அருமையான பாடல் என் உடன்பிறவா சகோ

  16. Kiya's View

    இந்த தடவையும் உங்களை மக்கள் நிராகரித்தால் அவர்களின் தலையெழுத்தை யாராலும் என்றும் மாற்ற முடியாது. யாழ்ப்பாணத்திலிருந்து நாம் தமிழர்

  17. 05 HARIHARAN.J

    மானமுள்ள தமிழனா இருந்தா மட்டும்…எங்க கட்சிக்கு ஒட்டு போடு…………நான் மானமுள்ள தமிழன்…..எனது வாக்கு அண்ணனுக்கே✍️

    1. பிரகாஷ்ராஜ்

      நான் வீரமுள்ள தமிழன்….. உங்கள மாதிரி சைமனுக்கு நான் அடிமை ஆக மாட்டேன்

  18. ராஜேஷ் குமார் ரா

    பணத்திற்காக சேர்ந்த கூட்டம் இல்ல டா இது தன்மான இனத்திற்காக சேர்ந்த கூட்டம் ????

    1. ZEUS FURIOUS

      @ராஜேஷ் குமார் ரா அவர்களுக்கு நெஞ்சில் துணிவிருந்தால் ஏன் நிற்காமல் இருக்க போகிறார்கள் நண்பா ?

    2. ZEUS FURIOUS

      @பாலபத்திர சீமாண்டிதிருட்டு கும்பல் கூட்டம் வென்றது இனி தமிழ்நாடு சுடுகாடு நல்லா இரு?

    3. SB

      @பாலபத்திர சீமாண்டி நேற்று கட்சியில் சேர்ந்து …
      இன்று MLA ஆகி…
      நாளைக்கு அமைச்சராக நாங்கள் என்ன உதயநிதி ஸ்டாலினா .. படிப்படியாக வளர்ச்சி பெற்று வெல்வோம்

    4. ராஜேஷ் குமார் ரா

      @பாலபத்திர சீமாண்டி நீ எந்த கட்சியின் ஆதரவாக இறுக்கிராய் என்று தெரியவில்லை உன் ஆதரவு கட்சிகளுக்கு ஆண்மை இருந்தால் தனித்து வேட்பாளர்களை நிருத்தச்சொல் ஈன பிறவி???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*